6G அறிமுகத்தால் அவதிப்படும் பயனர்கள்- இதிலும் AI-ஆ?
நாளுக்கு நாள் அசுர வேகத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகின்றது.
தற்போது பல துறைகளில் தாக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொலைத்தொடர்பு நெட்வொர்க்களிலும் அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
5G-யில் இருந்து 6G-க்கு மாறும் இந்த சமயத்தில் நெட்வொர்க் நுண்ணறிவை உள்ளே கொண்டு வந்து சேவையை பெருகச் செய்கின்றனர்.
ஜெனரேட்டிவ் AI-யில் இருந்து “ஏஜென்டிக் AI” என்ற பெயருக்கு மாற்றப்படுவது எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு முதல் சோதனைகள் துவங்கவுள்ளது. வணிக ரீதியான பயன்பாட்டை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில், 6G-க்குள் ஏஜென்டிக் AI அமைப்பு வந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
எச்சரிக்கை
AI தொழில்நுட்பம் தற்போது பல வழிகளில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் வரும் அபாயங்களை குறைத்து நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள பயனர்கள் முயற்சிக்க வேண்டும்.
இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் டீப்ஃபேக்குகள், குரல் நகலெடுப்பு (voice cloning), நிதி மோசடி மற்றும் குரல் மற்றும் காணொளி அடையாளச் சரிபார்ப்பு ஆகியன செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகளாக மாற்றப்படவுள்ளது.
இது போன்று மிரட்டலான அப்டேட்களை AI தொழில்நுட்பம் வழங்கி வருகிறது. எனவே இது குறித்து வாடிக்கையாளர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |