Ethirneechal: போலிசாரிடமிருந்து எஸ்கேப் ஆகிய ஜனனி... வீட்டில் உள்ள ஆதாரம் என்ன? பரபரப்பான கதைகளம்

Ethirneechal Ethirneechal Thodargiradhu
By Manchu Jan 27, 2026 08:25 AM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் அமுதா உயிரிழந்த வழக்கில் ஜனனி கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற நிலையில், போலிசாரிடமிருந்து தப்பித்துள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.

சக்தியை கடத்தி வைத்த வழக்கில் போலிசார் குணசேகரனை தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் அவர் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து செய்யப்பட்டு ஜாமினில் வெளிவர உள்ளார்.

Ethirneechal: போலிசாரிடமிருந்து எஸ்கேப் ஆகிய ஜனனி... வீட்டில் உள்ள ஆதாரம் என்ன? பரபரப்பான கதைகளம் | Ethirneechal Janani Escape In Police Jeep Evidence

வீட்டு பெண்களை தம்பிகள் அடக்கி பழி தீர்த்து வருவதுடன், வெளியே இருந்தவாறு குணசேகரன் ஜனனியை பழிதீர்த்துள்ளார். ஆம் ஜனனியுடன் வேலை செய்த அமுதாவை கொலை செய்து மாடியில் மறைத்து வைத்துள்ளார்.

மேலும் அமுதா பதிவிட்ட காணொளியும் ஜனனிக்கு எதிராக உள்ளது. மரண வாக்குமூலம் போன்று தனது உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு காரணம் ஜனனி தான் என்று அமுதா கூறிய காணொளி போலிசாரிடம் உள்ளது.

Super Singer: சரணின் பாடலால் உணர்ச்சிவசப்பட்ட கோபிநாத்! கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Super Singer: சரணின் பாடலால் உணர்ச்சிவசப்பட்ட கோபிநாத்! கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

இதனால் ஜனனி கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்ற நிலையில், இதுவரை இல்லாத முடிவை தற்போது எடுத்துள்ளார். அதாவது போலிசாரிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

மற்றொரு குணசேகரன் வக்கில் வீட்டில் குணசேகரன் ஆதாரம் ஒன்று உள்ளது அதனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இந்த விடயமும் ஜனனிக்கு தெரிந்த நிலையில், ஆதாரத்தை கைப்பற்றுவதற்கு ஜனனி முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஜனனிக்கு ஆதாரவாக இருக்கும் கலெக்டருக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகின்றது. கதையின் போக்கு சற்று ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US