30 வயது குறைந்த பழங்குடி இளைஞர் மீது 60 வயது பெண்ணுக்கு வந்த காதல்! திருமணத்தில் முடிந்த ருசிகரம்

Viral Photos
By Nivetha Oct 07, 2022 08:35 PM GMT
Report

பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்ய 60 வயது பெண் ஒருவர் செய்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் டெபோரா. இவருக்கு தற்போது 60 வயதாகிறது.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது மகளுடன் Tanzania நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கே உள்ள கடற்கரை ஒன்றில், அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த போது இரண்டு பழங்குடியின வாலிபர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் தான் சைட்டோட்டி. இவருக்கு தற்போது 30 வயதாகிறது.

30 வயது குறைந்த பழங்குடி இளைஞர் மீது 60 வயது பெண்ணுக்கு வந்த காதல்! திருமணத்தில் முடிந்த ருசிகரம் | 60 Year Old Woman Married 30 Year Old Tribal Guy

மேலும், அந்த பழங்குடி வாலிபர்களுடன் டெபோரா புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், சைடோட்டி என்ற வாலிபருடனும் அதிக நேரம் டெபோரா உரையாடி உள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே நிறைய ஒற்றுமையான விஷயங்கள் இருப்பதையும் இருவரும் உணர்ந்துள்ளனர்.

இதன் பின்னரும் அவர்கள் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, டெபோராவை திருமணம் செய்யவும் வாலிபரான சைட்டோட்டி விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், 60 வயதான டெபோரா, தனியாக வாழ்ந்து வந்த போதிலும் தன்னை விட 30 வயது குறைவான வாலிபரை மனக்கவும் முதலில் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காதலனை கரம்பிடிக்க 14,000 கிலோமீட்டர் பயணம் செய்த 60 வயது பெண்

இதனைத் தொடர்ந்து, தனது மகன் மற்றும் மகளிடமும் இது பற்றி டெபோரா தெரிவித்துள்ளார். அவர்களும் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சொல்லபடுகிறது. அப்படி இருக்கையில் இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் சைட்டோட்டி-ஐ சந்திக்க தான்சானியா கிளம்பிய டெபோரா, அவரது காதலையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு சைட்டோட்டி மற்றும் டெபோரா ஆகியோர், பழங்குடியின முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனது இளம் கணவருக்காக சுமார் 14,400 கிலோ மீட்டர் பயணம் செய்து தான்சானியாவிலும் டெபோரா வசித்து வருவதாக கூறப்படுறது இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US