6 வயதில் தொடங்கிய சிறுவனின் முயற்சி... 12 வயதில் உலகையே வியக்க வைத்த செயல்

London
By Manchu Nov 03, 2026 10:11 AM GMT
Report

12 Years old Leo Sordello-Savale London Boy to save animals: லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாக்க செய்துள்ள செயல் உலக நாடுகளையே வியக்க வைத்துள்ளது.

விலங்குகளுக்காக சிறுவனின் முயற்சி

தெற்கு லண்டனில் கேம்பர்வெல் பகுதியைச் சேர்ந்த Leo Sordello-Savale என்ற 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாப்பதற்கு எடுத்துள்ள முயற்சி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் விலங்குகள் மீது கொண்ட அன்பினால் தனது 6 வயதிலிருந்தே விலங்குகளை பாதுகாக்கும் இயக்கத்தினை தொடங்கியுள்ளார்.

கொரோனா தொற்று ஊராங்கின் போது ஆறு வயது நிரம்பிய இச்சிறுவன், விலங்குகளை பாதுகாப்பதற்காக சிந்தித்துள்ளார். இந்நிலையில் யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளன்.

6 வயதில் தொடங்கிய சிறுவனின் முயற்சி... 12 வயதில் உலகையே வியக்க வைத்த செயல் | 6 Years Boy Save Animals Collect 14 Lakhs Donation

சிறுவனின் விடாமுயற்சி உலகத்தில் பல மக்களை வியக்க வைத்ததுடன், விலங்கு தொண்டு நிறுவனம் மற்றும் காடுகள் மறுசீரமைக்கும் திட்டத்திற்காக 13 ஆயிரம் பவுண்ட் நிதி திரட்டியுள்ளார்.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சத்திற்கு மேல் என்று கூறப்படுகின்றது. சிறுவனின் செயலைப் பாராட்டி உலகப்புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரான சர் டேவிட் அட்டன்பரோ தானே கடிதம் எழுதி சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

6 வயதில் தொடங்கிய சிறுவனின் முயற்சி... 12 வயதில் உலகையே வியக்க வைத்த செயல் | 6 Years Boy Save Animals Collect 14 Lakhs Donation

நேபாளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு! - பதறவைக்கும் வீடியோ

நேபாளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு! - பதறவைக்கும் வீடியோ

அடுத்தடுத்து இரண்டு விருதுகள்

லியோவின் செயலை இன்னும் கௌரவிக்கும் விதமாக பிரிட்டிஷ் அரசு, பிரிட்டிஷ் சிட்டிசன் இளைஞர் விருதையும், லண்டன் ஈக்கோ சாம்பியன் விருதையும் வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி 12 வயதான லியோவிற்கு, பார்ன் பிரீ என்ற சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு இளநிலை தூதுவராக நியமிக்கப்பட்டி பணியாற்றி வருகின்றார்.

விலங்குகளை பாதுகாக்க சிறுவன் எடுத்த முயற்சி தற்போது உலகில் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

6 வயதில் தொடங்கிய சிறுவனின் முயற்சி... 12 வயதில் உலகையே வியக்க வைத்த செயல் | 6 Years Boy Save Animals Collect 14 Lakhs Donation

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US