இந்த வலிகள் உங்களுக்கு இருக்கிறதா? அப்போ உங்களுக்கு மாரடைப்பு இருக்கிறது என அர்த்தம்

Heart Attack
By Pavi May 27, 2024 11:13 PM GMT
Pavi

Pavi

Report

பெண்களை விட ஆண்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வருவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடாதீங்க


மாரடைப்பு

அனைத்து உடல் வலிகளுமே மாரடைப்பை குறிக்காது. மாரடைப்பு  பகுதியில் லேசாக அல்லது அசௌகரியமான வலி, அழுத்தம், இறுக்கமான வலி, சிறிது அழுத்துவது போன்ற உணர்வு ஆகியவை மாரடைப்பு அறிகுறியாக இருக்கலாம்.

இந்த வலிகள் உங்களுக்கு இருக்கிறதா? அப்போ உங்களுக்கு மாரடைப்பு இருக்கிறது என அர்த்தம் | 5 Types Of Body Pains That Indicate A Heart Attack

இடது பக்கம் அல்லது மார்பின் மையத்தில் வலி ஏற்படலாம். அடிக்கடி மார்பிலிருந்து இடது கை வரை வலி பரவுவது, மாரடைப்புக்கான மற்றொரு சாத்தியமான அறிகுறியாகும்.

சில நேரங்களில் வலி, தோள்பட்டை மற்றும் முதுகு இரண்டிற்கும் பரவுகிறது. இஸ்கெமியா மாரடைப்பு பொதுவாக நீரிழிவு நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் நரம்பியல் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

இந்த வலிகள் உங்களுக்கு இருக்கிறதா? அப்போ உங்களுக்கு மாரடைப்பு இருக்கிறது என அர்த்தம் | 5 Types Of Body Pains That Indicate A Heart Attack

தற்போது முதியவர்களை விட இளைஞர்களே அதிகம் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு போன்ற உங்கள் வாழ்க்கை முறை தேர்வுகளும் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

இந்த வலிகள் உங்களுக்கு இருக்கிறதா? அப்போ உங்களுக்கு மாரடைப்பு இருக்கிறது என அர்த்தம் | 5 Types Of Body Pains That Indicate A Heart Attack

ஒருவருக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், குறிப்பாக அவர்கள் கடுமையான அல்லது தொடர்ந்து, வியர்வை, தலைச்சுற்றல் மற்றும் பதற்ற உணர்வு  இருந்தால்  உடனடியாக மருத்துவ உதவியை நாடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

முள்ளங்கி கீரையில் இருக்கும் நன்மைகள் என்னனு தெரியுமா?

முள்ளங்கி கீரையில் இருக்கும் நன்மைகள் என்னனு தெரியுமா?

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US