வியக்க வைத்த 5 தலைமுறை ஆண்கள்....சுத்தி போடுங்க! திடீரென்று வைரலாகும் ஆசிய குடும்பம்
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை ஆண்களின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இது இப்போது 'ஏஜ் பக்கெட் சவாலுக்கு' வழிவகுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா அவரின் ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சீனாவில் லாக்டவுனால் இரவில் கதறும் மக்கள் - வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!
What a blessing. 5 generations together. I wonder how many families around the world have this rare privilege of 5 generations—mothers or fathers—together. Would be great to see a similar video from India… pic.twitter.com/JZhdMQ7HVP
— anand mahindra (@anandmahindra) April 9, 2022
இந்த ஆரோக்கியமான குடும்பம் ஆசியாவில் உள்ளது.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 5 தலைமுறைகள் கொண்ட குடும்பத்தின் இந்த வீடியோவை அனைவரும் வைரலாக்கி வருகின்றனர்.
முதல்ல அவளை அடித்துத் துரத்துங்க! தாமரையை மானபங்கம் செய்த ராஜூ