முதல்ல அவளை அடித்துத் துரத்துங்க! தாமரையை கலாய்த்த ராஜூ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ரித்திகா மற்றும் ராஜு ஆகியோர் பங்கு பெற்றனர்.
இந்நிலையில் ராஜு பைனல் லிஸ்ட் போட்டியாளர்களான நீருப், தாமரை, பாலா, ரம்யா பாண்டியன் ஆகியோர் பற்றி பேசினார்.
பிக் பாஸ் சீசன் 5 வில் ராஜீவுடன் நீருப், தாமரை இருவரும் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தனர்.
10 ஆண்டுக்கு பின் திரும்பி வந்த தந்தை... பிக்பாஸ் மேடையில் கதறி அழுத அபிராமி!

இந்நிலையில் அப்போது நீருப் எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவார் என்றும், தற்போது மிகவும் அமைதியாக உள்ளார் எனவும் ராஜுபாய் கலாய்த்து பேசினார்.
தாமரையை கலாய்த்து தள்ளிய ராஜி
பிக் பாஸ் வந்தால் எல்லோரும் ஒல்லியாகிட்டே போவாங்க ஆனால் தாமரை பெரிதாகிக்கொண்டே போறாங்க.
ஆரம்பத்தில் துணி இல்ல துணி இல்லைன்னு சொல்லிட்டு இப்ப கை முழுக்க துணிய போட்டு இருக்கா என தாமரையைக் கலாய்த்து பேசினார். அது மட்டும் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தாமரை, புருஷனை தவிர வீட்டுக்குச பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டார் என்றும் கலாய்த்துள்ளார்.
பரிசு தொகையுடன் வெற்றிப்பெற்ற 4 போட்டியாளர்கள் ஒரு நாளுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தாமரை முக்கா வருஷமா பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருக்கா முதல்ல அவளை அடித்துத் துரத்துங்க என விளையாட்டாக கூறினார்.
ராஜு இப்படி ஒவ்வொருவரையும் கலாய்த்து பேசும்பொழுது சிம்புவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரும் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.