சீனாவில் லாக்டவுனால் இரவில் கதறும் மக்கள் - வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!
கொரோனா வைரஸ் ஆனது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் முதல் லாக்டவுனை அறிவித்துள்ளனர்.
மக்கள் யாரும் அவசர தேவை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 7 நாட்கள் ஆனா நிலையில் சமீபத்தில் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு ஹைரைஸ் அப்பார்ட்மெண்டில் உள்ள மக்கள் பலர் தங்கள் பால்கனிக்கு இரவு நேரத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
அவர்கள் ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியே வர முடியால் வீட்டிற்குள்ளேயே இருக்கவும் முடியாமல் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் திண்டாடி வரும் மக்கள் என்ன செய்வது என தெரியாமல் இப்படியாக கத்தி வருகின்றனர்.
பில்டிங்கில் உள்ள சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.தற்போது இந்த காட்சியானது வைரலாகி வருகிறது.
What the?? This video taken yesterday in Shanghai, China, by the father of a close friend of mine. She verified its authenticity: People screaming out of their windows after a week of total lockdown, no leaving your apartment for any reason. pic.twitter.com/iHGOO8D8Cz
— Patrick Madrid ✌? (@patrickmadrid) April 9, 2022
Many Shanghai civilians committed suicide in desperation, while Xi said China should get a gold medal for their anti-epidemic job pic.twitter.com/YJFSvT7ohu
— Donna 3.0? (@DonnaWongHK) April 8, 2022