வாவா சுரேஷை போன்று இளைஞரை தாக்கிய பாம்பு - பதற வைக்கும் அதிர்ச்சி காட்சி
இன்றைய இணைய உலகில் பல வேடிக்கையான விஷயங்கள் நடைபெறுவது உண்டு. பல வகையான வீடியோகளை இணையத்தில் வெளியாகி வைரலாவதை காண்கிறோம்.
அதுவும் விலங்கும் சம்பந்தமான வீடியோகள் இடம்பெறும். பாம்பை பற்றி வீடியோகளையும் பலரும் ஷேர் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.
அந்த வகையில், இளைஞன் ஒருவன் மூன்று பாம்புகளுக்கு முன்னால் நின்றுகொண்டு ஒவ்வொன்றையும் சீண்டுகிறான். உடனே பாம்புகள் கோபத்தில் சீற ஒரு பாம்பு மற்றும் காலை பதம் பார்த்தது.
இந்த வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. அந்த இளைஞனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே நாகப்பாம்பு ஒன்றை பிடிக்க வாவா சுரேஷை பாம்பு தாக்கி உயிருக்கு போராடி மீண்டு வந்தார்.
ஆனால் அதேப்போல் இளைஞரின் இந்த செயலை பலரும் கண்டித்ததுடன், இதுபோன்ற விபரீத செயலை செய்ய வேண்டாம் என கூறி வருகின்றனர்.
This is just horrific way of handling cobras…
— Susanta Nanda IFS (@susantananda3) March 16, 2022
The snake considers the movements as threats and follow the movement. At times, the response can be fatal pic.twitter.com/U89EkzJrFc