ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? ஒட்டுமொத்த மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய பெண்!
Mali in Africa
9 babies
Halima Cisse
By Rooban
இளம்பெண் ஒருவருக்கு பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா மாலி குடியரசு நாட்டை சேர்ந்தவர் இளம்பெண் ஹலிமா சிஸ் (Halima Cisse 25). இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொரோக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நடந்த பிரசவத்தில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றுள்ளார். அதில், 5 பெண் மற்றும் 4 ஆண் என் ஒன்பது குழந்தைகள்.
மேலும், இப்படிப் பிறக்கின்ற குழந்தைகள் சர்வைவ் ஆவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 22 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US