2025 இல் குருப்பெயர்ச்சி கொட்டி கொடுக்கும் அதிஷ்டம்: திகட்டும் பணமழை யாருக்கு?

Guru Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Dec 08, 2024 01:21 AM GMT
Report

ராசிப்பலன் என்பது ஒருவரின் வாழ்க்கை பற்றி கணிக்கிறது. எதிர்காலத்தில் அந்த நபர் எப்படி வாழ போகிறார் என்பதை கூறுகிறது. பொதுவாக நாம் ஒரு சுப காரியத்தை செய்ய விருக்கிறோம் என்றால் ராசிப்பலன் பார்ப்பது வழக்கம்.

2025 ராசி பலன்: சனியின் ஆசியால் புகழின் உச்சத்தில் அமரப்போகும் ராசியினர்... யார் யார்னு தெரியுமா?

2025 ராசி பலன்: சனியின் ஆசியால் புகழின் உச்சத்தில் அமரப்போகும் ராசியினர்... யார் யார்னு தெரியுமா?

தற்போது 2024 ம் ஆண்டு முடிவடைந்து 2025ம் ஆண்டு ஆரம்பமாக உள்ளது. இதில் பல கிரகப்பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகும்.

அந்த வகையில் 2025 இல் குருப்பெயர்ச்சியால் சில ராசிகள் நன்மை பெறப்போகின்றன. குருபகவான் குடும்பம் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார் .

இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் குருபகவானால் 2025 இல் எந்த ராசிக்காரர்கள் நன்மை பெறப்போகின்றனர் என்பதை பதிவில் பார்க்கலாம்.

2025 இல் குருப்பெயர்ச்சி கொட்டி கொடுக்கும் அதிஷ்டம்: திகட்டும் பணமழை யாருக்கு? | 2024 To 2025 Guru Peyarchi Rasi Palan Astrology

மேஷம்

  • குருபகவானின் இந்த பயணம் உங்களுக்கு ஒரு அதிஷ்ட வாழ்க்கையை கொடுக்கப்போகிறது.
  • நீங்கள் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவது நிச்சயம்.
  • இதுவரையில் மற்றவர்களிடம் கிடைக்காத பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  • வியாபாரம் வேலை இதில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலையில் முன்னேறி வாழ ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரம் வலுவாக இருக்கும்.

2025 இல் குருப்பெயர்ச்சி கொட்டி கொடுக்கும் அதிஷ்டம்: திகட்டும் பணமழை யாருக்கு? | 2024 To 2025 Guru Peyarchi Rasi Palan Astrology

ரிஷபம்

  • உங்கள் ராசிக்கு வேலையில், தொழிலில், நீண்ட கால திட்டமிடலுக்கு சாதகமான நேரம் அமையும்.
  • எதிர்காலத்தில் எடுக்கும் முடிவுகளை யோசித்து எடுத்தால் வெற்றி நிச்சயம்.
  • தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் நேரம் இது.
  • துணிந்து செய்ற்ப்பட வாய்ப்பு அதிகம்.

2025 இல் குருப்பெயர்ச்சி கொட்டி கொடுக்கும் அதிஷ்டம்: திகட்டும் பணமழை யாருக்கு? | 2024 To 2025 Guru Peyarchi Rasi Palan Astrology

மிதுனம்

  • குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும்.
  • புதிய வேலைகளில் நீங்கள் சேர்ந்திருந்தால் அதில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • குடும்பத்தில் சில சில பிரச்சனைகள் வரலாம் இவை அனைத்தையும் மாற்ற நிதானமான யோசனை முக்கியம். 
  • முடிந்தவரை எதையும் யோசித்து முடிவெடுப்பது அவசியம். 

இந்த ராசி பெண்களுக்கு 2025 இல் திருமணயோகம் காத்திருக்குதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்களுக்கு 2025 இல் திருமணயோகம் காத்திருக்குதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US