ர என்ற எழுத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கணுமா? டிரெண்டிங் பெயர் பட்டியல் இதோ
பிறக்கும் குழந்தைகளுக்கு ர வரிசையில் பெயர் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர்
இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
ஏனெனில் அர்த்தம் மட்டும் இருக்கும் பெயராக இன்று தெரிவு செய்ய முடியாமல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரை குறித்த தயக்கம் வராமலும் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
பொதுவாக குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்தித்து வருவதுண்டு.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு ர வரிசை பெண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.
ர-வரிசை-பெண்-குழந்தை-பெயர்கள்
ரந்திதா | ரதியா | ரஜுனா | ரமித்ரா |
ரமீனா | ரமீகா | ரஷ்மியா | ரனீகா |
ரஷ்மிதா | ரதிமிகா | ரஞ்சதா | ரஞ்சிகா |
ரகுமா | ரகேலா | ரக்சிதா | ரசிகப்ரியா |
ரமாதேவி | ரமணிப்ரியா | ரக்சாசமார்த்தினி | ரக்சினி |
ரங்கனா | ரங்கிதா | ரசிகா | ரச்சனா |
ரஞ்சனா | ரஞ்ஜீனி | ரக்ஷா | ரத்னபிரபா |
ரத்னபிரியா | ரத்னமாலா | ரமணிகா | ரமிதா |
ரத்னாலி | ரத்னலேகாரமிலா | ரவீனா | ரமிலா |
ரஷ்மி | ரஷ்மிகா | ரக்சிகா | ரஞ்சிதா |
ரதிப்ரியா | ரம்யா | ரவீனி | ரமணி ஸ்ரீ |
ரதவனி | ரக்சியா | ரஜீனா | ரஜிதா |
ரக்சனா | ரமியா | ரமோனா | ரஞ்சனா |
ரசிதா | ரம்யப்ரியா | ரகனா | ரகுனா |
ரக்தா | ரக்ஸிதா | ரக்ஷயானி | ரக்ஷிதா |
ரஞ்சினி | ரதானா | ரத்னியா | ரமிலா |
ரனோஜா | ரஹன்யா | ரஹஸ்யா | ரஹினி |
ரஹிக் | ரஹி | ரஹஸ்யா | ரனிதா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |