அ என்ற எழுத்தில் குழந்தைக்கு பெயர் வைக்கணுமா? டிரெண்டிங் பெயர் பட்டியல் இதோ
பிறக்கும் குழந்தைகளுக்கு அ வரிசையில் பெயர் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தைக்கு பெயர்
இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
ஏனெனில் அர்த்தம் மட்டும் இருக்கும் பெயராக இன்று தெரிவு செய்ய முடியாமல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரை குறித்த தயக்கம் வராமலும் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
பொதுவாக குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்தித்து வருவதுண்டு.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு அ வரிசை பெண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.
அ-வரிசை-பெண்-குழந்தை-பெயர்கள்
அபிபுஷ்பம் | அகிலா | அகிலாண்டேஸ்வரி | அங்கயர்கண்ணி |
அஞ்சலி | அஞ்சலிதேவி | அஞ்சு | அஞ்சுபாலா |
அபி | அபிதா | அபிநயா | அமுதா |
அபிமணி | அபிரதி | அபிராமி | அபிஸ்ரீ |
அமராவதி | அமிர்தகலா | அமிர்தா | அமிழ்தவல்லி |
அமுதசுரபி | அமுதம் | அமுதரசி | அமுதவாணி |
அமுதவல்லி | அமுதவேணி | அமுதினி | அமுதினி |
அம்பிகா | அம்புஜம் | அரசி | அருணா |
அகல்யா | அழகி | அருள்விழி | அன்னம் |
அன்பரசி | அருள்செல்வி | அருளரசி | அன்னக்கிளி |
அன்புக்கொடி | அபிராமி | அமலா | அம்மு |
அமிர்தா | ஆனந்தி | அனாமிகா | அனிதா |
அஞ்சலி | அஞ்சுஸ்ரீ | அனுஷா | அன்ஷிகா |
அனுகிரிதி | அனுஸ்ரீ | அர்ச்சனா | அருணா |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |