ஆண் குழந்தை பிறந்தாச்சு- ந வரிசையில் பெயர்களின் பட்டியல்
பொதுவாக சில பெற்றோர்கள் குழந்தைகள் பிறக்கும் முன்னரே அவர்களுக்கான பெயர் திட்டமிட்டு விடுவார்கள்.
ஆனால் குழந்தையின் பிறப்பு, நாள், நட்சத்திரம் பார்க்கும் பொழுது ஏற்கனவே தீர்மானித்த பெயரை வைக்க முடியாத நிலை ஏற்படும். ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்த பெயரில் தான் அவரின் எதிர்காலமே அடங்கியிருக்கின்றது.
மேலும் குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு அழகான கொண்டாட்டம். இதில் வீட்டில் பெற்றோர்கள் சார்பில் உறவினர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்.
அத்துடன் ஒரு குழந்தை பிறந்த பின்னர் அது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரி பெற்றோர்கள் வைக்கும் பெயரில் தெய்வத்தின் புனை பெயர் அல்லது இயற்கையின் புனை பெயர் நிச்சயமாக இருக்க வேண்டும்.
இதே வேளை,“ குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அந்தப் பெயரின் உச்சரிப்பின் ஒலியை கவனித்து அதற்கு ஏற்றார் போல தேர்வு செய்ய வேண்டும்” என்பதை சத்குரு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்.
அந்த வகையில், “ந” எழுத்தில் பெயர் வைக்க வேண்டியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பெயர்களை விரும்புவார்கள்? அந்த பெயர்களுக்கான அர்த்தங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ந வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள்
நஹீத் | நஹீதன் | நஹித் |
நஸ்மிதன் | நஸ்மிதீன் | நஹிலன் |
நன்னிலன் | நன்முத்து | நன்மாரன் |
நலன் | நவீன் | நவீன்குமார் |
நவேந்திரன் | நரேந்திரன் | நவீன்ராஜ் |
நவீன்பிரசாத் | நவீந்திரன் | நவிஷ்ணு |
நவின்சாந்த் | நவின்சந்தன் | நவஷேன் |
நவிதாசன் | நவிங்குமார் | நவாப்ரியன் |
நவனேஷ் | நவனிஷ்வரன் | நவனிஷ் |
நவலேஷ் | நவரூபன் | நவநிதிவாசன் |
நவநிதன் | நவதீப் | நவக்ரியன் |
நல்லேந்திரன் | நல்லன்பன் | நல்லவன் |
நல்லமுத்து | நல்லலகன் | நல்லரசன் |
நல்லபெருமாள் | நல்லதுரை | நல்லதம்பி |
நல்லசிவம் | நல்லக்கண்ணு | நலேஷ் |
நர்ஜுனன் | நர்குனன் | நரேஷ்காந்தன் |
நரேஷ்கந்த் | நரேஷ் | நரேஸ்ராஜ் |
நரேன்ராஜ் | நரேனராகவன் | நரேந்திரன் |
நரேந்திரதேவன் | நரேந்திரகுமார் | நரசிம்மா |
நரேந்திர | நயாஷன் | நயனந்தன் |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |