தா எழுத்தில் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கணுமா? அட்டகாசமான பெயர்கள் இதோ
புதிதாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தா வரிசையில் என்னென்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண் குழந்தைக்கு பெயர்
குழந்தைக்கு பெயர் வைக்கும் போது சிலர் கருத்து நிறைந்த பெயரையே தெரிவு செய்வது கூடுதலாக உள்ளது. ஏனென்றால் அந்த பெயர்தான் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது.
இதற்காக இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கான விதவிதமான பெயர்களை பார்க்க முடியும். இன்று பலரும் குழந்தைகளுக்கு மார்டன் பெயர்களையே வைக்க எதிர்பார்பார்கள்.
இவை அர்த்தமுள்ளதாகவும் பிற்காலத்தில் அது பயனுடையதாகவும் இருக்க வேண்டும். அப்படியான பெயர்களையே பெற்றோர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
அந்த வகையில் தான் இந்த ஆண்டு 2024 உங்கள் குளந்தைகளுக்கான தா வரிசையில் இடம்பெற்ற்றிருக்கும் பெண் குழந்தைகளுக்கான பெயர்களை நாங்கள் தந்துள்ளோம்.
தார்க்கிளி | தார்பனா | தார்வாகை | தாமரைத்தங்கம் | தாமரைப்பிரியா |
தார்க்குழலி | தார்மயில் | தார்வாணி | தாருனா | தாட்சாயனி |
தார்ச்செல்வி | தார்முடி | தாராகினி | தாராகினி | தாரா |
தாரணி | தார்முத்து | தார்வேங்கை | தாமரை | தாரணி |
தார்த்தேவி | தார்முரசு | தார்வேல் | தாமரைநிலா | தாருலதா |
தார்நங்கை | தார்முல்லை | தாரழகி | தாமிரா | தாருணிகா |
தார்மகள் | தாரரசி | தாரழகு | தாரா | தாரிகா |
தார்மங்கை | தாரருவி | தாரினி | தாவிஷி | தாரகினி |
தார்மடந்தை | தார்வடிவு | தாரெழில் | தாரு | தாருகா |
தார்மணி | தார்வல்லி | தாரோதி | தாருனிகா | தாணிகா |
தானைக்கடல் | தானைத்துணை | தானைமுதல்வி | தானையரண் |
தானைக்கிளி | தானைமகள் | தானைமுத்து | தானையரி |
தானைக்குரல் | தானைமங்கை | தானைமுரசு | தானையழகி |
தானைக்கொடி | தானைமடந்தை | தானையணி | தானையாற்றல் |
தானைச்செல்வி | தானைமணி | தானையரசி | தானையாள் |
தானைத்திறல் | தானைமயில் | தானையரசு | தானையாழி |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |