பிடித்தவர்களுக்காக உலகத்தையே எதிர்க்கும் 3 ராசிகள்... இவர்கள் கிடைப்பதே பெரும் வரம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 30, 2026 11:19 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமண வாழ்க்கை, கல்வி, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை, குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்பகள் மிகவும் ஆழமான உணர்வுகளைக் கொண்டவர்களாகவும், தங்களுக்குப் பிடித்தவர்களிடம் அளவற்ற பாசமும் விசுவாசமும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பிடித்தவர்களுக்காக உலகத்தையே எதிர்க்கும் 3 ராசிகள்... இவர்கள் கிடைப்பதே பெரும் வரம்! | Zodiacs Who Defy Whole World For Their Loved Ones

இவர்களின் அன்பு சாதாரண அளவைக் கடந்தது ஒருவரை மனதார நேசித்துவிட்டால், அந்த உறவுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத மனப்பாங்கு இவர்களிடம் காணப்படும்.

தங்களின் மனதுக்கு பிடித்தவர்களுக்காக இந்த உலகத்தையே எதிர்த்து நிற்கும் அளவுக்கு உண்மையான பாசம் கொண்டவர்களாகவும், விசுவாசிகளாகவும் இருப்பார்களாம்.அப்படி பிடித்தவர்களுக்காக யாரையும் எதிர்க்க துணியும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிம்ம ராசியில் கேது-சுக்கிரன்... ஜுலையில் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாம்

சிம்ம ராசியில் கேது-சுக்கிரன்... ஜுலையில் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாம்

சிம்மம்

பிடித்தவர்களுக்காக உலகத்தையே எதிர்க்கும் 3 ராசிகள்... இவர்கள் கிடைப்பதே பெரும் வரம்! | Zodiacs Who Defy Whole World For Their Loved Ones

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பார்ப்பதற்கு கம்பீர தோற்றத்துடனும் மிடுக்குடனும் இருந்தாலும், அன்புக்குரியவர்களிடம் வளர்ப்பு பூனை போல் சாதுவாக நடந்துக்கொள்வார்கள்.

பெரும்பாலும் ஆர்வம், லட்சியம் மற்றும் அதீத தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் லட்சியவாதிகளாக அறியப்படுகின்றார்கள். இருப்பினும், இவர்கள் அன்புக்கு கட்டுப்படுவர்களாகவும் காதல் விடயத்தில், எதையும் விட்டுக்கொடுக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

தங்கள் வாழ்க்கை துணையில் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வதற்காக மிகப்பெரிய தியாகங்களைச் செய்யத் தயாராக இருப்பார்கள். இவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுக்காக உயிரையும் கொடுக்கும் தியாகிகளாக இருப்பார்கள்

துலாம்

பிடித்தவர்களுக்காக உலகத்தையே எதிர்க்கும் 3 ராசிகள்... இவர்கள் கிடைப்பதே பெரும் வரம்! | Zodiacs Who Defy Whole World For Their Loved Ones

துலாம் ராசியில் பிறந்தவர்கள்  இயல்பாகவே மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு காதல் வாழ்க்கையில் அதிக ஈர்ப்பு காணப்படும்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் உள்ளார்ந்த பச்சாதாபம் மற்றும் இரக்க உணர்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் துணைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும் ஆறுதலையும் கொடுப்பார்கள். 

தங்கள் துணையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களின் விருப்பங்களையும் தேவைகளையும் கூட விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிடித்தவர்களின் உறவை காப்பாற்றிக்கொள்ள யாரையும் எதிர்த்து போராடும் குணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

கும்பம்

பிடித்தவர்களுக்காக உலகத்தையே எதிர்க்கும் 3 ராசிகள்... இவர்கள் கிடைப்பதே பெரும் வரம்! | Zodiacs Who Defy Whole World For Their Loved Ones

இன்று முதல் ராகுவின் புதிய பயணம்: தொழிலில் முன்னேற்றம் காணப்போகும் டாப் 3 ராசிகள்!

இன்று முதல் ராகுவின் புதிய பயணம்: தொழிலில் முன்னேற்றம் காணப்போகும் டாப் 3 ராசிகள்!

இந்த ராசியினர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், தனித்துவமான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இவர்கள் சொல்வதும், செய்வதும் மட்டும் தான் சரி என்ற நினைப்பு பிறப்பிலேயே இருக்கும்.

ஆனால் இவர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் இவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு நடப்பார்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக யாரை வேண்டுமானாலும் பகைத்துக்கொள்ள தயங்கவே மாட்டார்கள். 

இவர்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உயிரையும் கொடுக்க துணிந்து நிற்பார்கள். ஆனால் இவர்பகள் தங்களின் அன்பு குறித்து வார்த்தைகளால் சொல்லிக்கொண்டிருக்கவே மாட்டார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US