2025 இன் புதன் பெயர்ச்சி: முதல் மாதமே அதிஸ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள்
நவக்கிரகங்களின் இளவரசன் தான் புதன் பகவான். இவர் குறுகிய காலத்திற்குள் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்குகிறார்.
இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு முதல் வாரத்தில் புதன் பகவான் தனது இடமாற்றத்தை கொடுக்கப்போகிறார். இவர் தாறும் ராசி தனுசு ராசியாகும்.
புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாய மனித ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் யோகத்தை பெறுகின்றனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் |
|
துலாம் |
|
கும்பம் |
|
Rasipalan: இன்னும் 3 நாட்களில் உருவாகும் செவ்வாய்-சந்திரன் சேர்க்கை- பண கஷ்டம் நீங்கி வாழ்க்கைப்போகும் ராசிகள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).