2025 குருவால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இதில் உள்ளதா?

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Dec 29, 2024 06:27 AM GMT
Pavi

Pavi

Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

Rasipalan: இன்னும் 3 நாட்களில் உருவாகும் செவ்வாய்-சந்திரன் சேர்க்கை- பண கஷ்டம் நீங்கி வாழ்க்கைப்போகும் ராசிகள்

Rasipalan: இன்னும் 3 நாட்களில் உருவாகும் செவ்வாய்-சந்திரன் சேர்க்கை- பண கஷ்டம் நீங்கி வாழ்க்கைப்போகும் ராசிகள்

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

குரு பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

2025 குருவால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் உங்க ராசி இதில் உள்ளதா? | Zodiac Signs Luck For 2025 Guru Peyarchi Astrology

கடகம்
  • உங்கள் ராசியில் குருபகவான் 11 வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார்.
  • பணத்தின் வரவில் கணிசமான வருமானம் கிடைக்கும். 
  • வசதி வாய்ப்புகள் உங்களை தேடிவருவதுடன் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
  • குடும்பத்தின் இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • காதல் வாழ்க்கை வெற்றிகரதாக முடியும்
சிம்மம்
  • உங்கள் ராசியில் 10வது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார்.
  • இதனால் உங்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சிறப்பானதாக அமையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சார்பாக செயல்படுவார்கள்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷபம்
  • உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார்.
  • இதனால் உங்களுக்கு இது மகிழ்ச்சி காலமாக அமையும்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்களது சிறப்பான செயல் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
  • உங்களது தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

Neeya Naana: 2025 புத்தாண்டு எப்படியிருக்கும்? ஒற்றை ராசிக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம்

Neeya Naana: 2025 புத்தாண்டு எப்படியிருக்கும்? ஒற்றை ராசிக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம்

நாளைய தினம் நடக்கப்போகும் சூரிய பெயர்ச்சி- வாழ்க்கையில் உச்சத்தை அடையப்போகும் 3 ராசிகள்

நாளைய தினம் நடக்கப்போகும் சூரிய பெயர்ச்சி- வாழ்க்கையில் உச்சத்தை அடையப்போகும் 3 ராசிகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US