உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி ராகுவின் பரிவர்த்தனை யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் எந்த ராசிகள்?

Sani Peyarchi Rahu Ketu Peyarchi Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Oct 24, 2024 09:59 AM GMT
Pavi

Pavi

Report

ராகு ஜூலை 5 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரத்தைத் தொடங்கினார். இது சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு இருப்பதுபோலவே, ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சனி இருப்பதும், நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்குகிறது.

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: பணத்தை கொத்தாக அள்ளும் 4 ராசிகள் உங்க ராசி இருக்கா?

இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: பணத்தை கொத்தாக அள்ளும் 4 ராசிகள் உங்க ராசி இருக்கா?

இந்த சனி-ராகு உருவாக்கிய அபூர்வமான பரிவர்த்தனை யோகம் 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் கொடுக்கப்போகிறது. இது மற்றைய யோகங்களை போல சாதாரணமான யோகம் இல்லை.

நமக்கு தீங்கு செய்பவர்கள் மட்டுமல்ல நினைப்பவர்களையும் இந்த யோகம் இல்லாமல் செய்து விடும். அப்படிப்பட்ட ராஜயோகம் இது. ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது.

ராகு தற்போது சனியின் நட்சத்திரத்தில் இருக்கிறார். இவர் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரர், ராகுவின் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இந்த இரண்டு கிரகங்களின் நட்சத்திர பரிவர்த்தனையால் நான்கு ராசிகள் பலத்த செல்வத்தை பெறப்போகின்றது. அது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி ராகுவின் பரிவர்த்தனை யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் எந்த ராசிகள்? | Zodiac Sing For Rahu Shani Nakshatra Peyarchi 2024

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் பல நன்மை தரப்போகிறது.
  • நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் பெரும் லாபத்தை பெறுவீர்கள்.
  • சொந்நத ஊரில் இருந்து வேறு இடத்திற்கு சென்று வேலை செய்பவர்களுக்கு பல நன்மைகள் தேடி வரும்.
  • நீங்கள் தற்போது இருக்கும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.
  • பெரும் பயணங்கள் போகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி ராகுவின் பரிவர்த்தனை யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் எந்த ராசிகள்? | Zodiac Sing For Rahu Shani Nakshatra Peyarchi 2024

சிம்மம்

  • சிம்ம ராசிகாரர்கள் இந்த கால கட்டத்தில் வருமானத்தை அதிகரித்து பொருளாதார நிலையில் முன்னேறுவீர்கள்.
  • பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நன்மை தேடி தருவார்கள்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி ராகுவின் பரிவர்த்தனை யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் எந்த ராசிகள்? | Zodiac Sing For Rahu Shani Nakshatra Peyarchi 2024

ரிஷபம்

  • சனி, ராகு இருவருமே ரிஷப ராசியினருக்கு நல்லது செய்வார்கள்.
  • உங்களது வாழ்க்கையில் திடீரென்று மாறுதல்கள் வரும்.
  • உங்களின் ஒவ்வொரு முயற்ச்சியும் வெற்றியைத் தேடித் தரும்.
  • புதிய மூலங்களிலிருந்து உங்களுக்கு பணம் வருமானம் உயர்ந்து கொண்டே செல்லும்.
  • உயர் பதவி, புதிய வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு போன்ற தொழில் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி ராகுவின் பரிவர்த்தனை யோகம்: 4 ராசிகளுக்கு பொற்காலம் எந்த ராசிகள்? | Zodiac Sing For Rahu Shani Nakshatra Peyarchi 2024

மேஷம்

  • இந்த பரிவர்த்தனை யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை கொடுக்கப்போகின்றது.
  • இதுவரை தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகும்.
  • அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் முழுமையாக இருக்கும்.
  • ராகு உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவார்.
  • அதிஷ்டத்தின் கொடி நீங்கள் தான் என்றால் மிகையாகாது.          

ராகுவின் மீன ராசி பயணம்: இன்னும் 22 மாதங்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

ராகுவின் மீன ராசி பயணம்: இன்னும் 22 மாதங்களுக்கு அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

Batu Gajah, Malaysia, சண்டிலிப்பாய், Mississauga, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Toronto, Canada

21 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Scarborough, Canada, Brampton, Canada

20 Oct, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், Scarborough, Canada

25 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, சாவகச்சேரி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், ஓமான், Oman, Barkingside, United Kingdom

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கீரிமலை, ஜேர்மனி, Germany

25 Oct, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, கிளிநொச்சி

25 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, வெள்ளவத்தை

25 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, மூளாய், குருமன்காடு

24 Sep, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு, சிங்கப்பூர், Singapore

23 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, ஆனைக்கோட்டை

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

ஊறணி, காங்கேசன்துறை, நாவற்குழி, கொழும்பு, Toronto, Canada

18 Oct, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Bondy, France

04 Nov, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, வண்ணார்பண்ணை

19 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Solingen, Germany, London, United Kingdom

16 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, புலோலி தெற்கு, Sutton, United Kingdom

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரித்தானியா, United Kingdom

23 Oct, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US