மனைவியை இளவரசி போல் நடத்தும் 4 ராசியினர் : யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Oct 31, 2023 12:27 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்களுக்கு வரப்போகும் கணவர் தங்களை மதிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் நினைப்பது வழக்கம்.

யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்காத கணவர் அமைந்துவிட்டால் அந்த பெண்ணை விட அதிஷ்டசாலி வேறு யாரும் கிடையாது. அப்படி மனைவியை இளவரசியை போல் நடத்தும் 4 ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மனைவியை இளவரசி போல் நடத்தும் 4 ராசியினர் : யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like A Queen

கடகம்

மனைவியை இளவரசி போல் நடத்தும் 4 ராசியினர் : யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like A Queen

கடக ராசிக்காரர்கள் பராமரிக்கும் இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். ஒரு உறவில் இருக்கும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிக  அக்கறையுடனும் கவனத்துடனும் இருப்பார்கள், பெரும்பாலும் தங்கள் துணையை அதிகமாக நேசிப்பார்கள். யாரிடமும் எதற்காகவும் மனைவியை விட்டுக்கொடுக்காதவர்கள் இவர்கள் தான். 

குபேரன் செல்வத்தின் கடவுளாக கூறப்பட இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

குபேரன் செல்வத்தின் கடவுளாக கூறப்பட இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


தங்கள் துணையின் தேவைகளுக்கும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் மனைவியின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, மனைவியை ஒரு ராணியாக உணர வைப்பார்கள். 

துலாம் 

மனைவியை இளவரசி போல் நடத்தும் 4 ராசியினர் : யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like A Queen

துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை மதிப்பவர்களாக இருக்கின்றனர்.நேர்மை மற்றும் சமத்துவத்தை வலுவாக நம்பும் அவர்கள், தங்கள் துணையை மரியாதையுடன் நடத்துவார்கள்.

மேலும் தங்கள் துணையின் சிறு செயல்களுக்கு கூட பாராட்டு தெரிவிப்பார்கள். துலாம் ராசிக்காரர்களின் அழகான மற்றும் காதல் இயல்பு அவர்களின் துணையை உண்மையிலேயே ராணியை போல் உணரவைக்கும். 

மீனம்

 மனைவியை இளவரசி போல் நடத்தும் 4 ராசியினர் : யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like A Queen

மீன ராசிக்காரர்கள் இரக்கம், அன்பு மற்றும் கலை உணர்வுகளுக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

எந்த தாவரங்கள் வீட்டிற்கு அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

எந்த தாவரங்கள் வீட்டிற்கு அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


மேலும் சவாலான காலங்களில் அசைக்க முடியாத ஆதரவை வழங்குவார்கள். அவர்கள் மனைவியிடம் அன்பை அடிக்கடி வெளிப்படுத்துவார்கள். மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையை ராணி போல் உணரவைப்பார்கள்.

சிம்மம் 

மனைவியை இளவரசி போல் நடத்தும் 4 ராசியினர் : யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Will Treat Their Wife Like A Queen

சிம்ம ராசிக்காரர்கள் நம்பிக்கை மற்றும் தாராள மனம் கொண்ட நபர்களாக இருப்பார்கள். தங்கள் உறவுகளில் பாதுகாப்பு மற்றும் அக்கறையுள்ள நபராகவும் இருப்பார்கள்.

தங்கள் துணையின் வெற்றிகளைக் கொண்டாடுவார்கள், தங்கள் துணை மதிப்பார்கள். தங்கள் துணையின் கவனம் ஈர்ப்பது பரிசுகள் கொடுத்து மகிழ்விப்பது போன்ற செய்ல்களை அடிக்கடி செய்வார்கள். 

இவர்களுக்கு மனைவி தான் உலகில் மிகவும் முக்கியமாக நபரா இருப்பார். மனைவியை மகிழ்விப்பதில் இவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாது எனும் அளவுக்கு நடத்துக்கொள்வார்கள். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US