இந்த ராசியினர் பல துறைகளில் சகலகலா வல்லவர்களாக இருப்பார்களாம்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 22, 2026 01:15 PM GMT
Report

பொதுவாக மனிதர்களாகப் பிறக்கும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு தனித்துவமான திறமை இயற்கையாகவே காணப்படும். சிலர் கலைத்துறையில் சிறந்து விளங்குவார்கள்; சிலர் கல்வி, விளையாட்டு, தொழில் அல்லது தலைமைத்துவம் போன்ற துறைகளில் தங்களது முத்திரையைப் பதிப்பார்கள்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சாதாரண திறமைகளைத் தாண்டி பல்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் திறமையை வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

இந்த ராசியினர் பல துறைகளில் சகலகலா வல்லவர்களாக இருப்பார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Are Multi Talented

இவர்கள் எந்தச் சூழலிலும் தங்களை எளிதில் பொருத்திக் கொண்டு, பல்வேறு துறைகளில் வெற்றியைப் பெறும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் பன்முகத் திறன், படைப்பாற்றல், புத்திக்கூர்மை மற்றும் செயல்திறன் காரணமாக, மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு பல திறமைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி பல துறைகளில் பட்டையை கிளப்பும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

மிதுனம்

இந்த ராசியினர் பல துறைகளில் சகலகலா வல்லவர்களாக இருப்பார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Are Multi Talented

கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் மிதுன ராசியினர், இரட்டை இயல்புக்காக மட்டுமல்லாமல் பல்துறை அறிவுக்காகவும் அறியப்படுபவர்கள்.

இவர்கள் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினால், அதில் சாதிக்காமல் விடமாட்டார்கள். எத்தனை துறைகளை கற்றுக்கொண்டாலும், ஒவ்வொன்றிலும் தங்களின் முழுமையான முயற்சியையும் வெளிப்படுத்தி, தங்கள் திறமையை நிரூபிக்க விரும்புவார்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்கு உலக அறிவும் நடைமுறை அறிவும் சற்று அதிகமாக இருக்கும். கலை முதல் தொழில்நுட்பம் வரை, இசை முதல் வணிகம் வரை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல துறைகளிலும் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

இந்த ராசியினர் பல துறைகளில் சகலகலா வல்லவர்களாக இருப்பார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Are Multi Talented

கிரகங்களின் அரசனான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர், இயல்பாகவே தலைமைப் பண்பும் ஆளுமைத் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாக காணப்படும். இந்த குணமே இவர்களை பல துறைகளில் சிறந்து விளங்கத் தூண்டுகிறது. எந்த ஒரு காரியத்தையும் தொடங்கினாலும், அதில் தங்களின் தனித்துவமான முத்திரையைப் பதிக்காமல் ஓயமாட்டார்கள்.

தாங்கள் ஈடுபடும் ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இவர்களுக்கு இருக்கும். அதனால் பல்வேறு துறைகளில் திறமையை வளர்த்துக்கொண்டு வெற்றியை நோக்கி பயணிக்கு ஆற்றல் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

கன்னி

இந்த ராசியினர் பல துறைகளில் சகலகலா வல்லவர்களாக இருப்பார்களாம்! உங்க ராசியும் இதுவா? | Zodiac Signs Who Are Multi Talented

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்?

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்?

கன்னி ராசியில் பிறந்தவர்களும் புதனால் ஆளப்படுவதால், பல்துறை திறமைகள் இவர்களிடம் இயல்பாகவே காணப்படும். அந்த திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளும் ஆர்வமும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.

எந்த ஒரு செயலிலும் நேர்த்தியையும் முழுமையையும் எதிர்பார்ப்பவர்கள் இவர்கள். அதனால் எதைத் தொடங்கினாலும், அதை மற்றவர்களை விட சிறப்பாக செய்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.

அசாதாரண கவனத் திறனும் கூர்மையான புத்திசாலித்தனமும் இவர்களின் நிச்சயம் இருக்கும். ஒரு விடயத்தை வேகமாக கற்றுக்கொள்ளும் ஆற்றலுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US