இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்?

Astrology Hinduism
By Vinoja Jun 22, 2026 05:39 AM GMT
Report

பொதுவாகவே மனிதர்கள் உயரம், நிறம், பருமன், தோற்றம் ஆகிவற்றின் அடிப்படியில் மாத்திரமன்றி தனித்துவ திறமைகள் மற்றும் விசேட குணங்களின் அடிப்படையிலும் வேறுப்பாட்டை கொண்டிக்கின்றார்கள்.

இவ்வாறு மனிதர்கள் தங்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் கொண்டிருக்கும் வேறுப்பாட்டில் இவர்களின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் தாக்கம் செலுத்துவது போல் பிறப்பு மாதமும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

உலகின் தலைசிறந்த அப்பாக்கள் இந்த ராசி ஆண்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

உலகின் தலைசிறந்த அப்பாக்கள் இந்த ராசி ஆண்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்? | Which Month Are Toxic Traits Born

அந்தவகையில், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் நல்ல குணங்களை விடவும் அதிக எதிர்மறை எண்ணங்களையும் நச்சு குணங்களையும் கொண்டிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

அப்படி பொறாமை, சுயநலம், மற்றவர்களை கட்டுப்படுத்த எண்ணுவது, மற்றவர்களை அழிக்க நினைப்பது என பல்வேறு வகையான நச்சு குணங்களை கொண்டிருப்போர் பெரும்பாலும் எந்த மாதங்களில் பிறந்தவர்கள் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மார்ச்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்? | Which Month Are Toxic Traits Born

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், ஏமாற்றம் ஏற்பட்டால் தங்கள் உணர்வுகளை மறைத்து விலகிச் செல்வார்கள். பிடிவாதமும் சுயநலமும் சில நேரங்களில் அவர்களின் உறவுகளை பாதிக்கக்கூடும். மற்றவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் சற்று அதிகமாக இருக்கும்.

ஜூன்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்? | Which Month Are Toxic Traits Born

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பேச்சாற்றல் மிக்கவர்கள். ஆனால், தங்களுக்கு சாதகமாக சூழ்நிலைகளை மாற்றும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரின் ரகசியங்களை தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளும் குணம் இவர்களிடம் நிச்சயம் இரு்ககும். இவர்கள் எந்த விடயத்திலும் இவர்களுக்கு என்ன  லாபம் என்று தான் பார்ப்பார்கள்.

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா?

ஆகஸ்ட்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்? | Which Month Are Toxic Traits Born

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் அன்பும் அக்கறையும் கொண்டவர்களாகத் தோன்றினாலும், தங்களுக்கு ஏற்பட்ட மனக்காயங்களை எளிதில் மறக்க மாட்டார்கள். பழைய சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு பின்னர் பயன்படுத்தும் குணம் அவர்களிடம் இருக்கும். பழிவாங்கும் குணத்தையும் அவர்கள் வலுவாக கொண்டிருப்பார்கள்.

அக்டோபர்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் அதிக நச்சு குணங்களை கொண்டிருப்பார்களாம்... நீங்க எந்த மாதம்? | Which Month Are Toxic Traits Born

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் உதவிகரமானவர்களாகவும் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், அதிகமாக விமர்சிக்கும் பழக்கம் சில நேரங்களில் பிறரின் மனநம்பிக்கையை பாதிக்கக்கூடும். இவர்கள் மற்றவர்களிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளையும் கூட சொல்லிக்காட்டி காயப்படுத்துவார்கள். சகிப்பு தன்மை என்ன நாமமே அறியாதவர்களாக இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US