நீங்க விழுந்து விழுந்து காதலிச்சாலும் உங்கள ஏமாற்றி விடுவார்கள்.....இந்த 5 ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கை!
காதல் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அனைவரும் உண்மையான காதலை அடையும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதில்லை.
சில ராசிக்காரர்கள் பலமுறை காதலில் விழுந்து, ஏமாந்து அதன்பிறகே தங்கள் உண்மையான காதலை அடைவார்கள்.
இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க
அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் அடிக்கடி ஏமாறுவார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
இந்த ராசியை சேர்ந்தவர்கள் முதல் பார்வையிலேயே காதலில் விழ வாய்ப்புள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், பின்னர் அவர்கள் ஒருதலைப்பட்ச காதலால் பைத்தியமாக மாறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவர்ச்சியாகவும் தோற்றத்தில் வசீகரமாகவும் இருப்பார்கள். இதன் காரணமாகவே எவரையும் இவர்கள் எளிதில் கவர முடியும். அவர்களின் இந்த பலவீனம் அவர்களை தனிமையாக்குகிறது மற்றும் ஒருதலை காதலுக்கு இவர்களை பலியாக்குகிறது.
கதவை திறக்க சொல்லி பாகனுடன் சண்டை போடும் யானைகுட்டி... இறுதி வரை செய்யும் அட்டகாசம்!
கடகம்
கடக ராசிக்காரர்கள் யாரையாவது காதலித்தால், அதை முழு நேர்மையுடன் செய்வார்கள். அவர்கள் தங்கள் துணைக்கு தாங்கள் கொடுக்கும் நேரத்தைப் போலவே தனக்கும் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் துணை அவர்களை ஏமாற்றுகிறார்.
கன்னி
இந்த ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் துணையை உண்மையாக நேசிக்கிறார்கள். காதல் விஷயத்தில் எந்த எல்லையையும் கடக்கும் தைரியம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் தங்கள் துணையிடம் என்ன உணர்வுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அதை தங்கள் இதயங்களுக்குள் அடைத்து வைக்கிறார்கள், இதுதான் அவர்கள் தனிமையாக இருப்பதற்கு காரணமாக அமைகிறது.
மீனம்
இந்த ராசிக்காரர்கள் யாரையும் விரைவில் காதலிக்க வாய்ப்புள்ளது. யாராவது அவர்களிடம் நன்றாகப் பேசினால், அவர்கள் அதைக் காதலாகக் கருதுகிறார்கள்.பின்னர் ஏமாற்றப்படலாம், இதனால் அவர்கள் தனிமையாக உணரலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022