பொறாமையால் அழிவை அவங்களே தேடிக் கொள்ளும் ராசிக்காரர்கள்! உங்க ராசி இதில் இருக்கா?
பொதுவாக நம்மில் சிலர் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏதாவது வழியில் உதவியாக இருப்பார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்து மகிழ்ச்சி கொள்வார்கள்.
ஆனால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பொறாமை கொள்பவரும் இருக்கிறார்கள்.
இது போன்ற சில குணங்களுக்கு முக்கிய காரணம் அவர்கள் பிறந்த ராசியாகவும் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வோம்.
பொறாமையா?
1. விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தீவிர உணர்ச்சிகள் மற்றும் ஆழ்ந்த உள்ளுணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் சிறந்த துப்பறியும் நபர்களாக இருப்பதுடன் இதனால் அதிகமாக பொறாமை கொள்வார்கள்.
2. சிம்மம்
இவர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள் மற்றும் பாராட்டை பெற வேண்டும் என நினைத்து சில காரியங்களில் ஈடுபடுவார்கள். நேர்மறையான ஆற்றல் குறைவாக தான் காணப்படும். தான் புகழ் வாய்ந்தவராக இருக்க என்ன வேண்டுமோ அதை செய்வார்கள்.
3. ரிஷபம்
பொருள் உடைமைகளின் மீது அதிகமாக ஆசைக் கொள்வார்கள். மற்றவர்கள் அவர்களை மிஞ்சுவதைக் கண்டால், அவர்களுக்குள் இருக்கும் பொறாமை வெளிப்படும். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பொறாமைக்கு பெயர் பெற்றவர்கள்.
4. மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் போட்டி உணர்வுக்கு பதிலாக பொறாமை உணர்வை வளர்க்கும் குணம் கொண்டவர்கள். மற்ற ராசியினரை விட பொறாமை உணர்வை அப்பட்டமாக வெளிப்படுத்துவார்கள், இதன் காரணமாக இவர்களுக்கு நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.