குரு சுக்கிரன் சேர்க்கையால் வாழ்க்கையில் துன்ப நிலைக்கு தள்ளப்போகும் ராசிகள்
கிரகங்களில் சுக்கிரன் மற்றும் குருவின் சேர்க்கையால் சில ராசிகள் இப்போதில் இருந்தே எந்த கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து தப்பிப்பதற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றனர்.
நவகிரகங்களில் மங்கள கிரகமாக வழங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
இந்த கிரக பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிரமத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷபம்
உங்கள் ராசியில் குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடின உழைப்பு உங்களுக்கு பிரதிபலன்களை கொடுக்காது. உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படுவீர்கள் மருத்துவ செலவுகள் அதிகம்.
ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் திருமண வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட கூடும். இதை அறிந்து எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சிம்மம்
உங்கள் இத்தனை வருட வாழ்கையில் நீங்கள் அனுபவிக்கின்ற துன்பம் உங்களை தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு கவலைகள் ஏற்படக்கூடும்.
வேலை தொடர்பான விஷயங்களில் பயணங்கள் அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு கடின உழைப்பு தேவைப்படும்.
வேலை செய்யும் இடத்தில் அந்த அளவிற்கு உங்களுக்கு திருப்தி இருக்காது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
விருட்சகம்
குரு சுக்கிர பெயர்ச்சியின் காரணமாக நீங்கள் மிகவும் தாமதமாகவே செய்து முடிக்கின்றனர்.வியாபாரத்தில் பெரிய பலன்கள் கிடைக்காது.
பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூட்டுத் தொழில் முயற்சிகள் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை துணையுடன் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |