கொஞ்சம் கூட பொறுமை இல்லாத ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்

Horoscope Astrology
By Pavi Mar 11, 2026 05:56 PM GMT
Report

ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் கடுகளவு கூட பொறுமை இல்லாதவர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

கொஞ்சம் கூட பொறுமை இல்லாத ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Zodiac Signs That Have No Patience

 பொறமை இல்லாத ராசிக்கார்கள்

இந்து மதத்தில் பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ராசி அமைந்துள்ளது. அதன்படி ஜோதிடத்தில் கூறப்படுகின்றது அதாவது ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான பண்புகள் உள்ளதாம்.

அதன்படி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம், ஆனால் பொறுமை இல்லாத ராசிகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. வாழ்க்கைக்கு பொறுமை என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம்.

கொஞ்சம் கூட பொறுமை இல்லாத ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Zodiac Signs That Have No Patience

ஒருவர் எவ்வளவு பொறுமையாக இருக்கிறாரோ அவ்வளவிற்கு அவரிடம் நன்மை தேடி வரும். வாழ்க்கையின் கடினமான பகுதியில் நாம் இருந்தால் நமக்கு மிக முக்கியமாக பொறுமை தேவைப்படும்.

அந்த வகையில் ஜோதிடத்தில் கொஞ்சம் கூட பொறுமையே இல்லாத ராசிக்காரர்கள் என பலர் உள்ளனர் அவர்கள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

கொஞ்சம் கூட பொறுமை இல்லாத ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் | Zodiac Signs That Have No Patience

மேஷம் ராசி

  • மேஷ ராசிக்காரர்கள் ஆற்றலும் உற்சாகமும் கொண்டவர்கள். இவர்கள் தான் முதல் ராசியாக வலம் வருகிறார்கள். 
  • அவர்கள் தங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தான் செய்வார்கள். இந்த மனநிலை தான் அவர்களை பொறுமை இழக்க செய்கிறது.
  • எந்த விஷயத்தையும் இயற்கையாக நடக்கும் வரை இவர்கள் காத்திருக்க மாட்டார்கள். அது எவவ்ளவு கடினமாயினும் அதை முடிக்க போராடுவார்கள். 
  • இவர்களின் பொறுமை இன்மை அவர்களின் லட்சிய வெறியை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கும். 

மிதுனம்

  • மிதுன ராசிக்காரர்கள் கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுகிறார்கள். விரைவு என்றால் அது இவர்கள் தான். 
  • இவர்களை பொறுமை அற்றவர்களாக மாற்றுவது அவர்களின் அதீத உட்சாகம் என்றே சொல்லலாம். 
  • இவர்கள் எப்போதும் புதிய அனுபவங்களையும், புதிய சவால்களையும் விரும்புபவர்களாக இருப்பார்கள். 
  • அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் எளிதில் சலிப்படைய மாட்டார்கள். 
  • இவர்களுக்கு தொடர்ச்சியான தூண்டுதல் தேவை. 

சிம்மம்

  • சிம்ம ராசிக்காரர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் தன்னம்பிக்கையும், வசீகரமும் கொண்டவர்களாக இருப்பார்கள். 
  • அவர்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு வலுவான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.
  • தாங்கள் செய்யும் வேலை தங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றால் இவர்கள் உடனே பொறுமையை இழந்து பதட்டபட ஆரம்பித்து விடுவார்கள். 
  • சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் பரந்த தொலைநோக்குகளையும் லட்சியங்களையும் கொண்டுள்ளனர். இவர்களுககு எப்போதும் இவர்களின் இலக்கை அடைவதற்கு தாமதம் இருக்க கூடாது என நினைப்பார்கள்.  
  • அவர்களின் பொறுமையின்மை என்பது இவர்களின் பிரகாசமான தன்மை உன்று கூறப்படுகின்றது. 

தனுசு

  • தனுசு ராசிக்காரர்கள் முன்னேற்றத்தின் கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறார்கள். இவர்கள் சுதந்திரத்திற்கு பெயர் பெற்றவர்கள்.
  • உலகத்தையும் புதிய விஷயங்களையும் ஆராய இவர்களுக்கு ஆசை அதிகம்.
  • தனுசு ராசிக்காரர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாகவும் பெரிய கனவுகள் மற்றும் இலக்குகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
  • சலிப்பான விடயங்களை செய்யும் போது இவர்களின் பொறுமை இன்மை வெளிப்படும். 
  • ஒரு விடயத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல இவர்களுக்கு பிடிக்காது இவர்கள் பொறுமை அற்றவர்கள்.   

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US