ரொம்பவே பொஸசிவ் கணவர்கள் இந்த ராசியினர் தானாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 11, 2026 06:35 PM GMT
Report

பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி திருமணம் குறித்து நிச்சம் தனிப்பட்ட ஆசைகளும், கனவுகளும் இருப்பது இயல்பு தான்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தனது துணை வேறு யாருடனும் நெருக்கம் காட்டுவதை முற்றிலும் வெறுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

ரொம்பவே பொஸசிவ் கணவர்கள் இந்த ராசியினர் தானாம்... ஏன்னு தெரியுமா? | Zodiac Signs Men Are Most Possessive Husbands

அப்படி மனைவிக்கு தன்னை விட எந்த விடயமும் முக்கியமானதாக இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

ரொம்பவே பொஸசிவ் கணவர்கள் இந்த ராசியினர் தானாம்... ஏன்னு தெரியுமா? | Zodiac Signs Men Are Most Possessive Husbands

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த 3 ராசியினர் தான் குற்றவாளிகளாகும் வாய்ப்பு அதிகமாம்... ஏன்னு தெரியுமா?

விருச்சிக ராசியில் பிறந்த ஆண்கள் மர்மமான குணத்துக்கும் ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் தனிப்பட விடயங்களையும் சரி, பொருட்களையும் சரி யாரிடடும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். முக்கியமாக இவர்களால் துரோகத்தை தாங்கிக்கொள்ளவே முடியாது.

இவர்களின் இந்த குணம் வாழ்க்கை துணையை அதிகளவில் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கும்  முக்கிய காரணமாக மாறிவிடும். அதனால் தான் இந்த ராசி ஆண்கள் மனைவியின் மீது அதிக பொஸசிவாக இருப்பர்கள். 

ரிஷபம்

ரொம்பவே பொஸசிவ் கணவர்கள் இந்த ராசியினர் தானாம்... ஏன்னு தெரியுமா? | Zodiac Signs Men Are Most Possessive Husbands

காதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசி ஆண்கள் இயல்பாகவே காதல் விடயத்தில் அதிக பொஸசிவ் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இவர்களின் காதல் உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும். ஒருவரை தங்களின் வாழ்க்கை துணையாக முடிவுசெய்துவிட்டார்கள் என்றால் இறுதிவரை அவர்களுக்காவே வாழும் உன்னத குணம் இவர்களிடம் நிச்சம் இருக்கும்.

இந்த ராசி ஆண்கள்  தங்களின் மனைவி மற்ற ஆண்களுடன் பழகுவதை மாத்திரமன்றி பெண் தோழிகளுடன் பழகுவதை கூட தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பொஸசிவ் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்

ரொம்பவே பொஸசிவ் கணவர்கள் இந்த ராசியினர் தானாம்... ஏன்னு தெரியுமா? | Zodiac Signs Men Are Most Possessive Husbands

அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

கடக ராசி ஆண்களும் ரிஷபத்தை போலவே சுக்கிரனால் ஆளப்படுவதால், இவர்களிடமும் அதே அளவுக்கு பொஸசிவான குணம் இயல்பிலேயே இருக்கும்.

இவர்கள் தங்கள் மனைவி மீது அளவுகடந்த காதலும், பாசமும் கொண்டவர்களாக இருப்பதால், பிரிவு பற்றி அதிகமாக பயப்படுவார்கள். உண்மையில் இவர்களின் பொஸசிவான குணத்துக்கு பிரிவின் மீதான பயமே முக்கிய காரணமாக இருக்கும்.

இந்த ராசி ஆண்கள் உண்மையாக காதல் செய்வதால், இவர்களால் துரோகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனால் மனைவிக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US