மே மாதம் கூடி வரும் குரு பெயர்ச்சி: கட்டு கட்டாய் பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

Guru Peyarchi Astrology Daily Rasi Palan Tamil
By Pavi May 11, 2025 07:40 PM GMT
Pavi

Pavi

Report

குரு ஞானம், கல்வி, வேலை, செல்வம், திருமணம், தானம் போன்றவற்றின் காரண கர்தாவாக திகழ்கிறார். குரு பகவான் சனி கிரகத்தை விட தனது பயணத்தை மெதுவாக கொண்டு செல்வார்.

ரிஷபத்தில் செல்லும் புதன்: பணமூட்டையை எண்ணி எடுக்கப்போகும் அதிஷ்ட ராசிகள் எவை?

ரிஷபத்தில் செல்லும் புதன்: பணமூட்டையை எண்ணி எடுக்கப்போகும் அதிஷ்ட ராசிகள் எவை?

இந்த நிலையில் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மே பதினொன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார்.

மே 14 ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். இந்த பெயர்ச்சியால் பல ராசிகள் பல அதிஷ்டங்களை அனுபவிக்ப்போகின்றது அத பற்றி இங்கு பார்க்கலாம்.

மே மாதம் கூடி வரும் குரு பெயர்ச்சி: கட்டு கட்டாய் பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை? | Zodiac Signs In 2025 Jupiter Transit Predictions

ரிஷபம்
  • உங்கள் ராசிக்கு பணம், குடும்பம் மற்றும் பேச்சு போன்றவற்றுடன் குரு இரண்டாம் இடத்தில் பெயர்ச்சி அடைந்து வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகளைத் தருவார்.
  • நிதி நிரமையில் இருந்த அனைத்து பிரச்சனையும் நீங்கும்.
  • வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
  • நீங்கள் ஒரு விடயத்தில் போடும் மூலதனம் பல லாபத்தை தேடி தரும். 
  • குடும்ப நிலைமைகள் மேம்படும்.
  • சொந்த வீடு வாங்கும் கனவு நிச்சயம் நனவாகும்.
சிம்மம்
  • சிம்ம ராசியினருக்கு வருமான வளர்ச்சி, முன்னேற்றம், பிரபலங்களுடனான நட்பு, பதவி உயர்வு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான 11 ஆவது வீட்டில் குரு பகவான் பெயர்ச்சி அடைக்கிறார்.
  • இதனால் உங்கள் வழியில் வரும் அனைத்தும் தங்கமாக மாறும்.
  • திடீர் நிதி ஆதாயம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
  • மனதில் உள்ள பெரும்பாலான ஆசைகளும் நம்பிக்கைகளும் நிறைவேறும்.
  • உயர் பதவியில் இருப்பவர்களுடன் நெருங்கிய உறவுகள் உருவாகும்.
  • வருமான ஆதாரங்கள் விரிவடையும்.
  • உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
துலாம் 
  • குரு மாற்றம் காரணமாக துலாம் ராசியினர் வேலையில் விரும்பிய அங்கீகாரத்தையும், பதவி உயர்வையும் பெறுவீர்கள்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகமான லாபம் வந்து சேரும்.
  • தந்தை வழியாக பரம்பரை சொத்து கைக்கு கிடைக்கும்.
  • உங்கள் ஆன்மீகத்தின் வழிபாட்டு ஆசை நிறைவேறும்.
  • திறமைகளை நன்கு வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் தேடி வரும் தவற விடாதீர்கள். 
  • நினைத்த காரியங்கள் ஒன்று ஒன்றாக நடக்கும். 

 

மஞ்சள் கயிற்று தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்கள்? கணவனுக்கு இந்த ஆபத்து வரும்

மஞ்சள் கயிற்று தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்கள்? கணவனுக்கு இந்த ஆபத்து வரும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US