தலைகீழாக நின்றாலும் இந்த ராசியினர் தப்பை ஒத்துக்கவே மாட்டாங்க... ஏன்னு தெரியுமா?
மனிதர்கள் தவறு செய்வது ஒரு இயல்பான விடயம் தான்.ஆனால் பெரும்பாலானவர்கள் செய்த தவறை உணர்ந்து ஒரு வயமுதுக்கு மேல் திருந்தி வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களை திருத்துவது பெரிதும் சவாலான விடயமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
காரணம் இவர்கள் எந்த நிலையிலும் தங்களின் தவறு ஒத்துக்கொள்ளவே மாட்டார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதத்திற்கும், தற்பெருமைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயல்பாகவே மற்றவர்களிடம் அடங்கி போகும் தன்மை அற்றவர்களாக இருப்பார்கள்.
இதனால் தங்களின் தவறுகரள மற்றவர்களிடம் ஒத்துக்கொண்டால் இவர்களுக்கு பணிந்துபோக வேண்டியிருகப்கும் என ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.
இவர்கள் யாரிடடும் மன்னிப்பு கேட்பதை ஒருபோதும் விரும்புவது கிடையாது. எனவே இவர்களை திருத்துவது இயலாத காரியம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் மன உறுதிக்கும், பிடிவாத குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களை சொல்வதையும் செய்வதையும் சரி என நிரூபிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
இவர்கள் தங்களின் தவறுகளை உணர்ந்துவிட்டாலும் கூட அதை மற்றவர்களிடம் ஒரு பொதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே கம்பீரமான தோற்றமும், தற்பெருமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பிறப்பிலேயே மற்றவர்களை அடக்கியாளும் ஆளுமையுடன் இருப்பதால், இவர்கள் தங்களின் பெருமையை இழப்பதையோ அல்லது தவறு செய்தவர்களாக தோன்றுவதையோ எந்த நிலையிலும் விரும்புவது கிடையாது.
இவர்களின் இந்த குணம் இவர்களின் தவறுகளை ஒத்துக்கொள்ள ஒருபோதும் இடமளிக்காது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |