பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 09, 2025 08:58 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை, நிதி நிலை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடி தாக்கத்தை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பிறந்தவர்கள் பணத்துக்கும் வெற்றிக்கும் பின்னால் ஓடுவதை பார்க்கிலும் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Dont Chase Success And Money

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் அமைதியாகவும், நிதானமாகவும் முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Dont Chase Success And Money

இவர்கள் பணத்தையும் வெற்றியையும் விரும்புகின்ற போதிலும் அதைவிட அதிகமாக தங்களின் சுய ஒழுக்கத்துக்கும் கடமைகளுக்கும் முன்னுரிமை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் கடின உழைப்பின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணம் பணத்தை இவர்களை நோக்கி ஈர்க்கின்றது. இவர்கள் பணத்தின் பின்னால் ஓட வேண்டியதே இருக்காது.

சிம்மம்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Dont Chase Success And Money

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்களின் தலைமைத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்ளின் பொறுப்புணர்ச்சி மற்றும் கடமை உணர்வு அசாதாரணமானதாக இருக்கும். இவர்கள் பணத்தை விடவும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சுமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு சற்றும் தயக்கம் காட்டுவது கிடையாது. இவர்கள் தேவைக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் ஒருபோதும் ஆர்வம் காட்டுவது கிடையாது.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மிகவும் நட்பானவர்களாகவும் நம்பகமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் இருப்பது மற்றவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Dont Chase Success And Money

இவர்கள் அதிக பணம் சம்பாதிப்பதை விடவும் நல்ல உறவுகளை சம்பாதிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வாழ்க்கையில் சரியான நபர்களை அவர்கள் அறிந்திருப்பதால் அவர்கள் வெற்றியைத் துரத்த வேண்டிய அவசியம் இருக்காது. இவர்களை வெற்றி தேடி வரும்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி?

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US