கழிப்பறைக்கு சென்ற கையோடு சக வீரருடன் ஹோலி கொண்டாடிய பிரபலம்! நெகிழ்ச்சி பதிவு
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகிய இருவரும் மிகவும் சந்தோசமாக ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹோலி பண்டிகை
கடந்த தினங்களாக இந்தியாவில் இருக்கும் பிரபலங்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடி வருகிறார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதன்படி, முன்னாள் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகிய இருவரும் மிகவும் சந்தோசமாக ஹோலி கொண்டாடியுள்ளார்கள்.
யுவராஜ் சிங் கழிப்பறைக்கு சென்று வெளியில் வந்தவுடன் பக்கத்திலுள்ள வண்ணங்களை எடுத்து ஹர்பஜன் சிங்கின் முகத்தில் பூசி வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்.
கிரிக்கட் வீரர்களை கலாய்த்த இணையவாசிகள்
அப்போது பதிலுக்கு ஹர்பஜன் சிங்கும் வண்ணங்களை எடுத்து யுவராஜ் சிங்கின் முகத்தில் பூசிக்கு பதில் வாழ்த்து கூறுகிறார்.
இதனை பார்க்கும் போது இந்திய மக்கள் அனைவரும் எவ்வாறு மகிழ்ச்சியாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கழிப்பறைக்கு சென்று வந்தவுடன் ஹோலி கொண்டாடும் வீரர்கள் என கமண்ட் செய்து வருகிறார்கள்.