சூரியன் சனி சேர்க்கை: கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் யார் தெரியுமா?

Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Mar 02, 2026 10:00 AM GMT
Pavi

Pavi

Report

சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் மார்ச் மாதம் 'யுதி திருஷ்டி யோகம்' உருவாகிறது. இந்த யோகம் பல நாட்களுக்கு இருக்கும். இதனால் சில ராசிகள் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட போகின்றனர். 

 'யுதி திருஷ்டி யோகம்'

ஜோதிடத்தில் 'யுதி திருஷ்டி யோகம்' சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த யோகம் சனி மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும். இந்த யோகம் சில ராசிகளில் சுப மற்றும் அசுப தாக்கத்தை உண்டாக்கும். 

மார்ச் மாதம் அஸ்தமனமாகும் சனி - 3 ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட்

மார்ச் மாதம் அஸ்தமனமாகும் சனி - 3 ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட்

ஜோதிடத்தி பல கிரகப்பெயர்ச்சிகள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் பல பலன்கள் உண்டு. அந்த பலன்களின் அடிப்படையில் ராசிகளின் எதிர்காலத்தை பற்றி கணிக்கின்றனர் ஜோதிடர்கள். 

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, மார்ச் 25, 2026 அன்று மதியம் 2:22 மணிக்கு, கிரகங்களின் ராஜாவான சூரியனும், கர்ம நாயகன் சனியும் இந்த யுதி திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகள் தரித்திரத்தில் சிக்கப்போகின்றனர். 

சூரியன் சனி சேர்க்கை: கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் யார் தெரியுமா? | Yuti Drishti Yog 2026 Sun Saturn Conjunction Luck

மேஷம்

  • மார்ச் 25, 2026-ல் உருவாகும் சூரியன் சனி சேர்க்கையால் மேஷ ராசி கஷ்டங்களை அனுபவிக்கும்.
  • நீங்கள் அவசரப்பட்டு வணிக முடிவுகள் எடுத்தால் அது தோல்வியில் தான் முடியும். 
  • காதல் சம்பந்தப்பட்ட வாழ்க்கையில் அதிக பிரச்சனை வரும். 
  • உங்கள் துணை உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.
  • இந்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். 
  • பொருத்தமான துணை கிடைக்காது. 

துலாம்

  • மார்ச் 25, 2026-ல் உருவாகும் சூரியன் சனி சேர்க்கை உங்கள் ராசிக்கு பல கெடுதலை கொண்டு வரும். 
  • தொழில் செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய நேரிடும். 
  • நிதி நிலையில் இழப்பை சந்திப்பீர்கள். 
  • புதிய சொத்துக்கள் வாங்குவதை இந்த கால  கட்டத்தில் நிறுத்தி கொள்ள வேண்டும். 
  • திருமணமானவர்கள் துணையின் கடந்த கால ரகசியத்தை அறிவார்கள். 
  • இது நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கலாம்.

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
  • நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் பல விளைவுகளை சந்திப்பீர்கள். 
  • உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
  • மார்ச் இறுதியில் நிதிநிலை சரியும். 
  • இந்தக் காலகட்டத்தில் கடுமையான கண் பிரச்சனை வரும். 

கோடீஷ்வர யோகத்தை அள்ளி கொடுக்கும் குரு - மார்ச் மாதம் 3 ராசிகளுக்கு பணமழை

கோடீஷ்வர யோகத்தை அள்ளி கொடுக்கும் குரு - மார்ச் மாதம் 3 ராசிகளுக்கு பணமழை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US