மார்ச் மாதம் அஸ்தமனமாகும் சனி - 3 ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட்

Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Pavi Feb 26, 2026 03:30 PM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தின்படி மார்ச் மாதம் சில ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெறுவார்கள். அந்த ராசிகள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

மார்ச் மாத சனிப்பெயர்ச்சி

ஜோதிடத்தில் மிக மக்கியமாக கருதப்படும் சனி பகவான் தனது பெயர்ச்சியை இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றி கொள்வார். இதனால் பல ராசிகளுக்கு தாக்கம் உண்டாகும்.

மார்ச் மாதம் இந்த ராசிகள் தான் அதிர்ஷ்டசாலி - குபேர அருள் கிடைத்தே தீரும்

மார்ச் மாதம் இந்த ராசிகள் தான் அதிர்ஷ்டசாலி - குபேர அருள் கிடைத்தே தீரும்

சனி ஒரு ராசியில் இருக்கும் போதே மற்ற கிரகங்களும் அதே ராசியில் பெயர்ச்சி அடைந்தால் அந்த ராசிகளின் பலன்கள் மாறும். சனி தற்போது மீன ராசியில் இருக்கிறார். 2027 வரை அங்கேயே இருப்பார்.

மார்ச் 13, 2026 அன்று மாலை 7:13 மணிக்கு சனி மீன ராசியில் அஸ்தமனம் ஆவார். பின்னர், ஏப்ரல் 22, 2026 அன்று காலை 4:49 மணிக்கு உதயமாவார்.

இந்த காலகட்டத்தில், சனி சில ராசிகளுக்கு தன்னுடைய ஆசியை வணங்குவார். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மார்ச் மாதம் அஸ்தமனமாகும் சனி - 3 ராசிகளுக்கு மட்டுமே ஜாக்பட் | Saturn Combust In March Jackpot For 3 Zodiac Signs

கடகம்

  1. கடக ராசிக்கார்களுக்கு சிறப்பான நன்மைகள் வரும் படி சனி பகவான் ஆசீர்வாதம் கிடைக்கும்.
  2. நிங்கள் கடினமாக உழைத்தால் அதற்கான பலனை நீங்கள் பெற்றே தீர்வீர்கள். 
  3. நிதி ஆதாயம் பெருக பல வழிகளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். 
  4. குடும்ப வாழ்வில் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலை இருக்கும்.

கன்னி

  1. கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் அருளால் நிதி ஆதாயம் கிடைக்கும். 
  2. ஏதாவது முதலிடுகள் செய்து இருந்தால் அதற்கான லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். 
  3. வெளிநாடு செல்லும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். 
  4. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். 

மீனம்

  1. மீன ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டம் பல முன்னேற்ற வழிகளை தேடி தரும். 
  2. பதவி உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
  3. வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும் காலம் இது. 
  4. சமூகத்தில் மதிப்பு உயரும்.
  5. உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து புதிய விடயங்களில் ஈடுபடுவிர்கள். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US