YouTuber ஜிபி.முத்து திருமணத்தில் எப்படி இருக்காரு பாருங்க- மனைவியுடன் நெருக்கமான புகைப்படங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜிபி முத்துவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஜி பி முத்து
டிக் டாக் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ஜி பி முத்து.
உடன்குடியைச் சேர்ந்த மரப்பொருள் விற்பனையாளரான ஜி பி முத்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதனை தொடர்ந்து வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இன்று ஜிபி முத்து யார்? என்றால் அனைவருக்கும் தெரியும். தற்போது கடை திறப்பு விழாக்கள், பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகள் பங்கேற்று பிஸியாக இருந்து வரும் ஜிபி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
திருமண புகைப்படங்கள்
இந்த நிலையில், வாழ்க்கையில் தனித்துவமான சாதனை ஒன்றை நடத்தி சமீபத்தில் ரூ. 12 முதல் 15 லட்சம் மதிப்புள்ள Kia கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜி பி முத்துவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
புகைப்படங்களில் பார்க்கும் போது இப்போது எப்படி இருக்கிறாரோ அதன்படியே இன்றும் இருந்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ஜிபி முத்துவின் இணையவழி ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |