பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விஷேசம்.. கணவருடன் நெருக்கமாக வெளியான புகைப்படங்கள்

Serials Birthday Viral Photos Tamil TV Serials Pandian Stores
By DHUSHI Aug 22, 2024 06:35 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை கணவர் பிறந்த நாளை வாழ்த்தி போட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜயகாந்தை நினைவுகூர்ந்த அரங்கமாய் சரிகமப: கலந்துகொண்டவர்கள் யார்?

விஜயகாந்தை நினைவுகூர்ந்த அரங்கமாய் சரிகமப: கலந்துகொண்டவர்கள் யார்?

பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விஷேசம்.. கணவருடன் நெருக்கமாக வெளியான புகைப்படங்கள் | Pandian Stores Serial Actress Wish For Her Husband

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள்.

2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விஷேசம்.. கணவருடன் நெருக்கமாக வெளியான புகைப்படங்கள் | Pandian Stores Serial Actress Wish For Her Husband

சாலினி வீட்டில் விஷேசம்

Siragadikka Aasai: ஆசைப்பட்ட அல்வாவைக் கொடுத்து கடுப்பேற்றிய மீனா! உச்சக்கட்ட எரிச்சலில் விஜயா

Siragadikka Aasai: ஆசைப்பட்ட அல்வாவைக் கொடுத்து கடுப்பேற்றிய மீனா! உச்சக்கட்ட எரிச்சலில் விஜயா

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ராஜி. இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'உங்களில் யார் அடுத்த கதாநாயகி” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகினார்.

ஆரம்பத்தில் இருந்தே இவரது கதாபாத்திரத்திற்கும், தற்போது கதிரின் மனைவியாக இருக்கும் ஷாலினிக்கு நிறைய வித்தியாசம் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விஷேசம்.. கணவருடன் நெருக்கமாக வெளியான புகைப்படங்கள் | Pandian Stores Serial Actress Wish For Her Husband

இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. நடிப்பை போன்று இவர் நடனத்திலும் ஆர்வம் கொண்டவர். தன்னுடைய கணவருடன் இணைந்து ட்ரெண்டிங் பாடலுக்கு ரீல்ஸ் செய்து போடுவார்.

இதற்கிடையே தற்போது நடிகை ஷாலினியின் கணவருக்கு பிறந்த நாள்.

இதன்போது ஜோடியாக கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இவர்களின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிவதோடு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.      

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விஷேசம்.. கணவருடன் நெருக்கமாக வெளியான புகைப்படங்கள் | Pandian Stores Serial Actress Wish For Her Husband

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US