பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ளப்போகும் யூடியூப் பிரபலம்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்! முழு வீடியோ
biggboss
fans
celebrity
Eniyan
By Jon
விஜய் டிவியில் ஒளிபரப்பான 4 பிக்பாஸ் சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஐந்தாவது சீசனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, ஐந்தாவது சீசனிலும் கமலே தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியான நிலையில், போட்டியாளர்கள் யார் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே, குக் வித் கோமாளி பிரபலங்கள் வருவார்கள் என செய்திகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து, தற்போது யூடியூப் பிரபலமான இனியன் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இனியன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US