நகத்துல கிள்ளிவிட்டுட்டு வந்துடு அக்கா! சோகத்தில் இருந்தவருக்கு சுட்டித்தங்கை கொடுத்த ஐடியா
பொதுவாக சிறு குழந்தைகள் இன்று சமூகவலைத்தளங்களை அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றனர். அவர்களின் செயல், நடவடிக்கை அனைத்தும் பார்வையாளர்களின் கவலையை மறக்க செய்கின்றது.
இங்கு அக்காவை மற்றவர்கள் வம்பிழுத்து கவலையில் ஆழ்த்தியுள்ளனர். இதற்கு தங்கை கொடுத்த ஆறுதலும், ஐடியாவும் காண்பவர்களை கவலையை மறக்கச் செய்கின்றது.
ஆம் நீ புத்திசாலி பொண்ணு தானே... உன்னோட நகத்தால கிள்ளிவிட்டு வந்துடு அக்கா என்று தனது பாஷையில் அழகாக அட்வைஸ் செய்து அசத்தியுள்ள காட்சியினை கீழே காணலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.