வெறும் பவுடரால் மேஜிக் செய்த இளைஞர்.. கடைசியில் நடந்ததை கண்டு அதிர்ந்த ரசிகர்கள்
வெறும் பவுடர் மாத்திரம் வைத்து வேல் பட சூர்யா கெட்டப்பிற்கு மாறிய இளைஞரின் காணொளியை பார்த்து ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.
இறுதியில் நடந்த டுவிஸ்ட்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா நடித்த திரைப்படம் தான் வேல்.
இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் வந்து ரசிகர்களை மிரட்டியிருப்பார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் சூர்யா போன்று கெட்டப் போட்ட இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிலர் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை ரீ-கிரியேட் செய்வது வழக்கம்.

அந்த வகையில், வேல் திரைப்படத்தில் கிராமத்திலுள்ள வேலு கெட்டப்பில் வரும் சூர்யா கெட்டப் போடுவதாக கூறிய இளைஞர் ஒருவர் வெறும் பவுடர் மற்றும் பொட்டு இரண்டையும் பயன்படுத்தி மேக்கப் போடுகிறார். இறுதியாக மீசையை முறுக்கி விட்டு, சூர்யா போன்று மாறி விட்டது போன்று போஸ்க் கொடுக்கிறார்.
இந்த காணொளியை இறுதி வரை பார்த்த இணையவாசிகள் கடுப்பாகியுள்ளனர். எவ்வளவு செலவு செய்து சிலர் கெட்டப் போடுகிறார்கள். ஆனால் இவர் வெறும் பவுடரை மாத்திரம் வைத்து கொண்டு சூர்யா போன்று ஆக நினைக்கிறாரா? என கடுப்பில் கருத்துக்களை கமெண்டடில் வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |