சனியின் அருள் உங்களுக்கு இருக்கா? இதுவே அறிகுறிகள்... தெரிஞ்சுக்கோங்க
சனிபகவானுக்கு எங்களை பிடித்தால் அவரின் அருள் உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும். அது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
அவர் இந்த ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் கைவிடமாட்டார் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.

சனியின் அருள்
ஜோதிடத்தில் சனிபகவானின் கிரக மாற்றம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இவர் நாம் செய்யும் கரும வினைக்கு ஏற்ப நன்மைகளை தரக்கூடியவர்.
இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை இருப்பார் அந்த நேரத்தில் இவர் பிற கிரகங்களுடன் இணைய நேரிடும். அப்போது சில ராசிகளுக்கு நல்ல யோகம் கெட்ட யோகமும் கிடைக்கும்.
ஏனென்றால் சனியின் வக்ர பார்வை அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வரும். இந்த நிலையில் சனியின் அருள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை குறிப்பிட்ட சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.

அறிகுறிகள்
- கருப்பு நாயை பார்ப்பது: நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது ஒரு கருப்பு நாய் பால் குடிப்பதை பார்த்தால் அல்லது கருப்பு நாளை பார்த்தால் உங்களுக்கு சிவன் அருள் இருக்கிறது என அர்த்தம். இதன் மூலம் உங்களுக்கு உணர்த்தப்படும் விடயம் நீங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை படிபடியாக முடிப்பீர்கள்.
- யாசகர்களை பார்ப்பது:ஜோதிடத்தின் படி பிச்சைக்காரர் சாப்பிடுவதை கண்டால் அது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் தெரிவது சனியின் அருளும், ஆசீர்வாதமும் உங்களுக்கு இருக்கிறது என்பது தான். இதன் பின்னர் உங்கள் வாழ்க்கையில் நிதி நிலை உயரும் என அர்த்தமாம்.
- கறுப்பு பசுவை பார்ப்பது: நீங்கள் நல்ல காரியத்திற்காக வெளியில் செல்லும் போது கருப்பு பசு அல்லது கருப்பு பசு பால் கொடுப்பதை போல கண்டாலோ உங்களுக்கு சனி அருள் இருக்கிறது என அர்த்தமாம். இதன் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துவது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பும் வரப்போகிறது என ஜோதிடம் கூறுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).