அதிகமா உலர் திராட்சை சாப்பிட்டால் ஆபத்து... இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க!
உலர் திராட்சை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உலர் திராட்சையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது.
கையில இந்த சனி ரேகை தெளிவா இருக்கா... உங்கள தேடி பணம் ஓடி ஓடி வருமாம்!
திராட்சையில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும் அளவோடு சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், திராட்சையை அதிகமாக உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அடிக்கடி சிறுநீர் வெளியேறுதா? உடனே மருத்துவரிடம் ஓடுங்கள்... இந்த ஆபத்தான நோய் குறி வைத்துவிட்டது
விளைவுகள்
- திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதிகமாக உட்கொள்வதால் நீரிழப்பு, அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
- திராட்சையை சாப்பிட்ட பிறகும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.
- சிலருக்கு முகப்பரு வந்து, சருமத்தில் வெடிப்பு ஏற்படும்.
- திராட்சை பழத்தில் கலோரிகள் அதிகம். அவ்வாறான நிலையில், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அல்லது டயட்டில் இருந்தால், நீங்கள் அதை சீரான அளவில் உட்கொள்ள வேண்டும்.
உலர் திராட்சையை பால் எப்போது? எப்படி சாப்பிடலாம்
6-8 உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதை வடிகட்டவும்.
அதன் பின் உலர் திராட்சையை சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து பாலை குடிக்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு உலர் திராட்சையை தனியாக சாப்பிட பிடிக்காவிட்டால், பாலில் சேர்த்து மசித்து குடிக்கலாம்.
உலர் திராட்சை பாலை இரவு நேரத்தில் அல்லது காலை வேளையில் குடிப்பது நல்லது.
ஒரு சிறப்பான மாற்றத்தைக் காண வேண்டுமானால், தொடர்ந்து 5-7 நாட்கள் குடிக்க வேண்டும்.