காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு சல்யூட் அடிக்கும் கோவில் யானை! மிரண்டு போன பக்தர்கள்
காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு யானை சல்யூட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ உப்பிலியப்பன் கோவிலில் யோகி பாபு சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதன் போது கோவில் யானைக்கு அவர் சல்யூட் அடிக்க, யானையும் தும்பிக்கையை உயர்த்தி சல்யூட் செய்கிறது.

யோகி பாபுவுக்கு யானையும் பதிலுக்கு தும்பிக்கையை உயர்த்தி சல்யூட் செய்தது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மிகப்பெரிய காமெடி நடிகராக இருந்தாலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் மிகவும் எளிமையாக யோகிபாபுவை பார்க்க முடிகிறது.
Actor #YogiBabu shares a sweet moment with Nature's greatest masterpiece- the #elephant at the Sri Uppiliyappan Temple in Kumbakonam! ????#tuesdayvibe #TuesdayFeeling@iYogiBabu @V4umedia_ pic.twitter.com/xUDzkkO8NI
— RIAZ K AHMED (@RIAZtheboss) August 2, 2022