தோழி பவானியை சிலருக்கு விருந்தாக்க முயற்சித்தாரா யாஷிகா? படவாய்ப்பிற்காக நடந்தது அம்பலம்! உண்மையை உடைத்த பிரபலம்
யாஷிகாவின் தோழி பவானி சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பல உண்மைகளை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் யாஷிகா தோழி பவானி மற்றும் சில நண்பர்களுடன் யார் ஓட்டி வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியதில் இவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாஷிகா மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், ஆனால் பொலிசார் மது அருந்தவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் இவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பொலிசார் இவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். பிரபல மாளிகையில் மதுவிருந்திற்காகத் தான் தோழியை அழைத்துச் சென்றார்.
தோழி வள்ளி பவானிக்கு நடிப்பதற்கு ஆசை ஏற்பட்ட நிலையில், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட், இரவு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என கூறி வள்ளி பவானி செட்டியை அழைத்துச் சென்றதாகவும், பவானியை பலருக்கும் விருந்தாக்க முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் யாஷிகா ஆனந்த் மது அருந்திவிட்டு கார் ஓட்டாமல் இருந்தாலும், அவர் போதை மருந்தினை எடுத்துக்கொண்டிருப்பார்.
மது அருந்தியிருந்தால் மட்டுமே ரத்த பரிசோதனையில் தெரிந்துவிடும், ஆனால் போதை மருந்து எடுத்துக்கொண்டால் பரிசோதனையில் தெரியாது என்று அடுக்கடுக்கான உண்மைகளை வெளியிட்டுள்ளார்.