முட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... உயிருக்கு ஆபத்து?
முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது.
இல்லையெனில் அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
குறிப்பாக எம்மில் பலருக்கு சாப்பிட்ட பிறகு டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. ஒரு வேளை முட்டை சாப்பிட்டதும் டீ குடித்தீர்கள் என்றால் அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
தேயிலையில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும்.
மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும். அப்படி முட்டை சாப்பிட்டதும் நாம் சாப்பிட கூடாத சில உணவுகளை பார்க்கலாம்.