2023-ல் பார்க்க வேண்டிய மிக அழகான நாடுகளில் இந்தியாவும் இருக்கா? அப்படி என்ன இருக்கு..?
பொதுவாக விடுமுறை காலங்களில் குழந்தைகள், மனைவியுடன் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என ஆசைக் கொள்வீர்கள்.
இது போன்ற நேரங்களில் இந்தியாவுக்குள்ளேயே சுற்றாமல் வெளி நாடுகளுக்கு போக வேண்டும்.
நாம் கடவுள் படைத்ததில் 25 சதவீதம் தான் பார்த்துள்ளோம் மதம் நாடுகளில் ஒரு இடம் என பராமரிக்கபட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்தியா போன்று அழகான இடங்கள் உள்ள நாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
அழகு நிறைந்த சொர்க்க பூமி
1. கோஸ்டாரிக்கா
நாம் படங்களில் பார்ப்பத போன்று பள்ளத்தாக்குகள், புல்வெளிகள் மற்றும் அழகிய கடற்கரைகளை கற்பனையில் தான் பார்த்திருப்போம். ஆனால் கோஸ்டாரிக்கா என்ற இடத்தில் இது இப்படியே இயற்கை தளமாக உள்ளது.
இந்த இடம் ஷீட்டிங் செய்வதற்கும், இயற்கை விரும்பிகளுக்கும் ஏற்ற இடமாக இருக்கின்றது.
2. இந்தியா
பொதுவாக கலாச்சாரம், கட்டிடக்கலை, சுந்தரவன சதுப்புநில காடு, தார் பாலைவனம், கட்ச் வெண்மணல் பாலைவனம், கங்கை நதி என நாடு முழுவதும் அற்புதங்கள் இருக்கின்றன.
அத்துடன் பசுமை நிறைந்த அழகிய மலைத்தொடர்களும் இங்கு காணப்படுகின்றன. இங்கு உலகிலுள்ள அனைத்து விடயங்களையும் ஓரே நாட்டில் பார்க்கலாம்.
3. ஜப்பான்
இயற்கை அழகு மற்றும் நகர வாழ்க்கை இவை இரண்டையும் ஒன்றாக ஜப்பானில் பார்க்கலாம். இங்கு அழகான மூங்கில் காடுகள், துடிப்பான செர்ரி மலர்கள், உயரமான புஜி மலை என பல இடங்கள் இருக்கின்றன.
சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் நாட்டு பராம்பரியத்தை சொல்லிக் கொடுப்பதில் இந்த நாட்டை அடித்து கொள்ள முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |