தாஜ்மகாலை தூக்கி சாப்பிடும் உலகிலேயே விலை உயர்ந்த பங்களா... விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
தாஜ்மகாலை விட உலகிலேயே விலை உயர்ந்த சொத்துதான் துபாயில் உள்ள மார்பிள் பேலஸ் இதன் விலை எவ்வளவு தெரியுமா?
உலகிலேயே விலை உயர்ந்த பங்களா
துபாயின் விலை உயர்ந்த வீடு ஒன்றுதான் உலகிலேயே மிக உயர்ந்த வீடாக சொல்லப்படுகிறது.
இதில் அப்படி என்னதான் ஸ்பெசல் என்று பார்த்தால் தெரிகிறது ஏன் இதை உலகளவில் பெரிய வீடாக இல்லை இல்லை பங்களாவாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று.
ஆம், இந்த பங்களா மொத்தமாக 600 சதுர அடியில் பரவலாக காணப்படுகிறது. இதன் ஒரு மாஸ்டர் பெட்ரூம் மட்டும் 4000 சதுர அடியில் இருக்கிறதாம்.
மேலும், பங்களாவிற்குள் 15 கார் கெரேஜ்கள், 19 கழிவறைகள், உள்ளிலும் வெளியிலும் நீச்சல் குளங்கள், இரண்டு மொட்டை மாடிகள் என அனைவரும் அசந்து போகும் அளவிற்கு பல அம்சங்கள் இருக்கிறதாம்.
இந்த பங்களாவை மார்பிள் பேலஸ் என்று தான் சொல்வார்களாம். இது இந்தாலிய மார்பிள்களில் கட்டப்பட்டதாகும்.
இந்த பங்களாவின் மொத்த விலை750 திர்ஹம்களாகும் அதாவது இந்திய மதிப்பில் 1600 கோடியாம். இந்த பங்களா எமிரேட்ஸ் ஹில்ஸ் சுற்றுப்புறத்தில் தான் அமைந்திருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |