17 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா? பலரும் அறிந்திடாத வினோத தகவல்
world
invention
By Manchu
நாம் வாழும் இந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகளும், ஆச்சரியமான சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் நமது அறிவுக்கு எட்டாத சில புதிரான விடயததினை இங்கு காணலாம்.
- கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
- யானையின் கால் தடத்தின் நீளத்தை அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
- கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
- 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

- ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
- வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
- ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
- பெரியார் பொதுக் கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார்.
- தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் குங்பூ வீரர் ஆனார் - புருஸ்லீ.
- ‘தாஸ் காப்பிட்டல்’ நூல் எழுத காரல் மார்க்ஸூக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
- சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
- விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
- சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் மண்ணிற்குள் புதைந்திருக்குமாம். 17 ஆண்டிற்கு பின்பு வெளியே வரும் இதன் ஆயுட்காலம் வெறும் 7 நாட்கள் தான்.

- யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
- நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
- டால்பின் ஒரு கண்ணை திறந்துகொண்டே தூங்கும்
- புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
- மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
- நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
- எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US