6 நிமிடம் இருளில் மூழ்கப்போகும் உலகம்: பகல் இரவாக மாறப்போகும் நாள் எது?

World
By Pavi Jul 22, 2025 12:45 AM GMT
Report

சுமார் 100 ஆண்டகளின் பின்னர் பகல் இரவாக மாறும் ஒரு அரிய காட்சி நடைபெறப்போகின்றது. இதை எப்போது என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.

அரிய வானியல் நிகழ்வு

இந்த அரிய வானியல் நிகழ்வு இதை அடுத்து 2114 வரை நிகழதாம். அதனால்தான், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஒரு மிகப்பெரிய முழு சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது. இந்த கிரகணம், பகலான நேரத்தில் 6 நிமிடங்கள் வரை இருளில் மூழ்கச் செய்யும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அளவிற்கு நீண்ட நேரம் நீடிக்கும் கிரகணங்கள் மிகவும் அரிது. இது ஒருவித வானியல் அதிசயம் எனலாம்.

பல நூறு வருடங்கள் பழைமையான நெடுந்தீவு பெருக்க மரம்!

பல நூறு வருடங்கள் பழைமையான நெடுந்தீவு பெருக்க மரம்!

6 நிமிடம் இருளில் மூழ்கப்போகும் உலகம்: பகல் இரவாக மாறப்போகும் நாள் எது? | World Into Darkness Soon 6 Minute Solar Eclipse

இந்த முழு கிரகணம் அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி, ஜிப்ரால்டர் ஜலசந்தி, தெற்கு ஸ்பெயின், வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் (மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து), சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா ஆகிய பகுதிகளை கடந்து பயணிக்கும்.

ஆனால், இந்தியப் பெருங்கடலின் மேல் சென்றவுடன் கிரகணம் சற்று மங்கலாகிவிடும். இக்கிரகணம், "பெரிய வட ஆப்பிரிக்க கிரகணம்" என்று அழைக்கப்படுகிறது.

ஏனெனில், இது ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெளிவாகக் காணப்படும். பொதுவாக, முழு சூரிய கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்து விடும்.

ஆனால்,  கிரகணம் 6 நிமிடங்கள் வரை நீடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இது நடக்க காரணமான முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.

6 நிமிடம் இருளில் மூழ்கப்போகும் உலகம்: பகல் இரவாக மாறப்போகும் நாள் எது? | World Into Darkness Soon 6 Minute Solar Eclipse

பூமி சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் (அஃபெலியன் நிலையத்தில்) இருப்பது  இதனால் சூரியன் சிறியதாகத் தோன்றும்.

சந்திரன் பூமிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இதனால் சந்திரன் பெரியதாகத் தெரிகிறது.

சந்திரனின் நிழல் நேரடியாக பூமத்திய ரேகையில் விழுவது  இதனால் நிழல் மெதுவாக நகரும்.

Google தேடலில் AI அறிமுகம்! எப்படி பயன்படுத்துவது?

Google தேடலில் AI அறிமுகம்! எப்படி பயன்படுத்துவது?

வரலாற்றில் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் கி.மு. 743-ல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அது 7 நிமிடங்கள் 28 வினாடிகள் நீடித்தது. இந்த 2027 கிரகணம் நிகழும் போது, "பகல் இரவாக மாறும்" அந்த சில நிமிடங்கள், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அனுபவமாக இருக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US