இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள்

Back Pain Eye Problems Headache Weight Loss Stress
By DHUSHI Jun 07, 2025 09:17 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நவீன வளர்ச்சியால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்து வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க?

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க?

அதிலும் குறிப்பாக பெண்கள் பலர் அலுவலகத்திலும் அமர்ந்த இடத்தில் இருந்து வேலைச் செய்கிறார்கள். அதே சமயம், வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பவர்களும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைப் பார்க்கிறார்கள்.

இதனால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம் அதிகரிப்பு, தலைமுடி உதிர்வு, அதிக உடல் எடை உள்ளிட்ட பல நோய்கள் வருகின்றன. அப்படியாயின், மேற்குறிப்பிட்ட நோய்கள் பற்றி தெரிந்திருப்போம்.

சிக்கனுக்கே டஃப் கொடுக்கும் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சிக்கனுக்கே டஃப் கொடுக்கும் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

மாறாக இதை தவிர்த்து வரும் நோய்களுக்கு நீண்ட நேரம் அமர்வு தானா? காரணம் என்பதனை தொடர்ந்து பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

1. முதுகு வலி

வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் சரியாக உட்காரவில்லை என்றாலோ, மோசமான நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து வேலைப் பார்க்கும் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், முதுகு வலியுடன் கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படச் செய்யும். முதுகு வலிக்கு என்ன காரணம் என தெரியாமல் இருப்பவர்கள் இனி உங்களின் இருக்கைகள் சரியாக இருக்கிறதா? என்பதனை சரிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள் | Work From Home Effects On Health In Tamil

2. தலைவலி

தொடர்ந்து மடிகணனி அல்லது கணினி பார்க்கும் பொழுது கண்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதனால் உங்களின் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு தலைவலியை உண்டுபண்ணும்.

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள் | Work From Home Effects On Health In Tamil

3. கண்களுக்கு பாதிப்பு

நீண்ட நேரம் கணினி பயன்படுத்தும் ஒருவரின் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் கண்கள் வறண்டு மங்கி விடவும் வாய்ப்பு உள்ளது.

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள் | Work From Home Effects On Health In Tamil

4. தூக்கம் பாதிக்கப்படும்.

இரவு வெகு நேரம் திரையை பார்ப்பது உங்களின் தூக்கத்தில் தாக்கம் செலுத்தும். அதே சமயம் உங்களின் மூளையின் சுறுசுறுப்பையும் குறைக்கும். இதனால் தான் சிலருக்கு இரவில் சரியான தூக்கம் இருக்காது. சிலருக்கு தூக்கம் சரியாக இல்லாமல் உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள் | Work From Home Effects On Health In Tamil

5. எடை அதிகரிக்கும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை வரும். அதுவும் வேலை எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து வேலைப் பார்ப்பதால் உங்களின் தசைகளுக்கு எந்தவித வேலையிலும் இல்லாமல் அது ஒரு விதமான வளர்ச்சியடையும். இதனால் தான் அதிகமான பெண்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் எடை அதிகரித்து இருக்கும்.

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள் | Work From Home Effects On Health In Tamil

6. கை வலி

தொடர்ந்து தட்டச்சு செய்தல், மவுஸ் பயன்பாடு அதிகமாக இருப்பதால் “டன்னல் சிண்ட்ரோம்” ஏற்படும் அபாயம் உள்ளன. ஆகவே முடிந்தளவு ஒரே வேலையை நீண்ட நேரம் செய்வதை குறைத்துக் கொள்ளவும்.

இனியும் தாமதம் வேண்டாம்.. வீட்டிலிருந்து வேலைப் பார்ப்பவர்களை தாக்கும் நோய்கள் | Work From Home Effects On Health In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US