மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க?

Dandruff Hair Growth Skin Care Beauty
By DHUSHI Jun 06, 2025 01:00 PM GMT
Report

இன்றை காலக்கட்டத்தில் பொடுகு பிரச்சினை நம்மிள் பலருக்கும் இருந்து வருகிறார்.

தாறுமாறாக கூந்தலை வளர்க்கும் காய்கறிகள்- தினசரி உணவில் சேர்க்க தவறாதீங்க

தாறுமாறாக கூந்தலை வளர்க்கும் காய்கறிகள்- தினசரி உணவில் சேர்க்க தவறாதீங்க

பலரும் சந்திக்கும் வழக்கமான பிரச்சினையாக இருந்தாலும் இது தலைமுடியை பாதிக்கும். நாளடைவில் பொடுகு அதிகமாகி விட்டால் தலைமுடி உதிர்வும் ஆரம்பித்து விடும்.

உச்சந்தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்றால் தான் காலப்போக்கில் தலை முழுவதும் பரவி, இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

சில சமயங்களில், இந்தப் பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றிய பதிவுகள் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால் அதன் மேல் பெரிதாக உங்களுக்கு நம்பிக்கை இருக்காது.

அந்த வகையில், பொடுகு பிரச்சினையை நிரந்தரமாக இல்லாமல் செய்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்பதனை மருத்துவர் ஒருவர் விளக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பில் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க? | Dandruff Hair Fall Hair Pack In Tamil

பொடுகு வருவதற்கான காரணங்கள்

  • பூஞ்சைத் தொற்று
  • அதிக எண்ணெய் உற்பத்தி
  • சோரியாசிஸ்
  • உடல் உஷ்ணம்

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க? | Dandruff Hair Fall Hair Pack In Tamil

 மேற்குறிப்பிட்ட காரணங்களால் தான் பொடுகு தொற்று ஏற்படுகின்றது. இதனை போக்குவதற்கு பல கெமிக்கல் கலந்த ஷாம்பூக்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவை அனைத்தும் தற்காலிமான நிவாரணத்தையே தருகிறது.

அவற்றில் உள்ள ரசாயனங்கள் முடி உதிர்வை அதிகப்படுத்தி, காலப்போக்கில் வழுக்கை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

சித்த மருத்துவத்தின்படி, பொடுகைப் போக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. 

1. அடிக்கடி தலைக்கு குளித்தல்.

  • வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு குளிப்பது அவசியம். ஏனெனின் வெளியில் செல்லும் பொழுது ஏகப்பட்ட ரசாயனங்கள், மாசுக்கள் மற்றும் வியர்வை தலையில் இருக்கும். இது தலையில் பூஞ்சை தொற்று உண்டு பண்ணலாம். இப்படி குளிக்கும் பொழுது ரசாயனங்கள் இல்லாத, மூலிகை ஷாம்பூக்கள் அல்லது இயற்கையான ஹேர் வாஷ் பவுடர்களை பயன்படுத்தலாம்.

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க? | Dandruff Hair Fall Hair Pack In Tamil

2. மரிக்கொழுந்து+ வல்லாரை ஹேர் பேக் பயன்பாடு

  • மரிக்கொழுந்து இலைகளில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் (anti-fungal properties) உள்ளன. இதனை வல்லாரையுடன் சேர்த்து அரைத்து ஹேர் பேக்காக போடும் பொழுது பொடுகு பிரச்சினை குறைகிறது. இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போட வேண்டும். அத்துடன் தலைக்கு பேக்கை போட்டு சரியாக 1 மணி நேரம் காய விட வேண்டும்.

பொடுகு பிரச்சினை இவை அனைத்திற்கு சரியாகவில்லை என்றால் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு பாட்டி வைத்திய முறைப்படி, கூந்தல் தைலம் செய்து பயன்படுத்தலாம். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது. 

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க? | Dandruff Hair Fall Hair Pack In Tamil

கூந்தல் தைலம்

தேவையான பொருட்கள்

  • சடாமாஞ்சள் (பொடித்தது)
  • வெற்றிலை (அரைத்தது)
  • துளசி இலைகள்
  • நெல்லிக்காய்
  • வெட்டிவேர்
  • வெந்தயம்
  • கற்றாழை
  • தேங்காய் எண்ணெய்

 செய்முறை

மேற்குறிப்பிட்ட மூலிகைகளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தைலமாக காய்ச்சி, வாரத்திற்கு மூன்று தடவைகள் தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும்.

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க? | Dandruff Hair Fall Hair Pack In Tamil

இப்படி செய்து வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து, பொடுகு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். இந்த தைலம் கண் எரிச்சலையும் குறைத்து தலைமுடியை நன்கு வளர வைக்கும்.

சோரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த தைலத்துடன் சம அளவு வெட்பாலை தைலம் கலந்து கொள்ளலாம்.

வெட்பாலை தைலம், சோரியாசிஸ் பிரச்சனைக்கு நிவாரணமாக இருக்கும்.

மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க? | Dandruff Hair Fall Hair Pack In Tamil

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US