இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க

Horoscope Marriage
By DHUSHI Jul 14, 2023 07:50 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக திருமணம் என பார்க்கும் போது ஆயிரம் சம்பிரதாயங்களை பார்ப்பார்கள்.

அதுவும் பெண் வீட்டாரை விட வரப்போகும் மருமகள் எப்படியெல்லாம் வர வேண்டும் என்பதில் மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.

அந்த வகையில் திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கு என தனியாக 11 குணங்கள் இருக்கின்றன. இவை மணக்க போகும் பெண்களுக்கு இயல்பாகவே இருந்தால் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளைகள் அதிஷ்டசாலிகளாக பார்க்கப்படுகின்றது.

பெண்களுக்கு உடம்பிலுள்ள மச்சம், பாதங்களின் அமைப்பு, அவற்றின் நீள அளவு, கை விரல்களின் தன்மை ஆகிய விடயங்களை வைத்து ஒரு பெண்ணின் குணப்பண்புகளை கூறலாம்.

இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க | Women With These 11 Characteristics Are Good Wife

அதுமட்டுமல்லாது அவர்களின் எதிர்காலம், காதல், திருமணம், வாழ்க்கை துணை பற்றியும் சொல்லி விட முடியும்.

காம சாஸ்திரம் படி பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய குணப்பண்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.

காம சாஸ்திரம் படி குணப்பண்புகள்

இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க | Women With These 11 Characteristics Are Good Wife

1. திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளைக்கு இணையான அந்தஸ்து இருக்க வேண்டும். பெண்களுக்கான ஒழுக்கம், பழக்கங்கள் இருத்தல் அவசியம்.

2.நாட்டில் என்ன நடக்கின்றது என்ற விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். இதனை வைத்து தான் அவர்களின் அறிவு திறன் பார்க்கப்படுகின்றது.

3. சுற்றியுள்ளவர்கள் எப்படியானவர்கள் அவர்களின் குணம் என்பவற்றை பெண்கள் தெரிந்திருப்பது அவசியம். மேலும் அனைவரையும் சமமாக மதிக்கும் மனம் இருத்தல் வேண்டும்.

4. பின்பற்றும் மதம் மற்றும் அவர்களின் மதங்களில் பின்பற்றும் சடங்குகள் என்பவற்றை தெரிந்து வைத்திருப்பதுடன் அதனை பின்பற்றவும் வேண்டும்.

இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க | Women With These 11 Characteristics Are Good Wife

5. பணம் விடயத்தில் கொஞ்சம் சிக்கனமாக இருத்தல் வேண்டும். அத்துடன் தெய்வீகம், தூய்மை, குரல், அறிவு, இரக்கம் ஆகிய பண்புகள் அவர்களிடம் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

6. எந்த காரணத்திற்காகவும் நேர்மை தவறானதவராக இருத்தல் வேண்டும். உதாரணமாக அறிவுரை வழங்கும் போது மந்திரியாகவும், நிர்வாகம் செய்யும் போது அரசராகவும் இருத்தல் வேண்டும்.

7.உடன் பிறந்தவர்களுடன் வளர்ந்த பெண்கள் பொறுமையாகவும், சிறந்த தாயாகவும், உணர்வுகளையும் உறவுகளை மதிக்கும் பெண்ணாகவும் இருப்பார்கள். இந்த குணம் பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்களில் கட்டாயம் பெறுகின்றன.

இந்த 11 குணமுள்ள பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள்! காம சாஸ்திரம் படி தெரிஞ்சிக்கோங்க | Women With These 11 Characteristics Are Good Wife

8. அன்பு, கருணை, அரவணை ஆகிய குணங்களினால் அனைவரையும் கவரும் தன்மை பெண்களுக்கு இருத்தல் அவசியமாகும்.

9. பெரியவர்களிடம் மரியாதையாக நடக்க வேண்டும். அவர்களின் நலனுக்காக சில விடயங்களை செய்யவும் வேண்டும்.

10. சமைக்கும் விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். பசி என வருபவர்களுக்கு இரக்கமான குணத்துடன் விருந்தளிப்பவராக இருத்தல் வேண்டும்.

11. எந்த சூழலிலும் தனது குடும்பத்தின் மீதான அன்பும், அக்கறையும் குறையாதவளாக இருக்க வேண்டும்.               

மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, North York, Canada

11 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், கோண்டாவில்

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

14 Dec, 2009
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
மரண அறிவித்தல்

மூளாய், சங்கானை, யாழ்ப்பாணம்

12 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US